கோணல் புத்தி
வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட சிறப்பு மலரில் வ.உ.சி. படத்துடன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள 'பிள்ளை' நீக்கப்பட்டு விட்டதாம். அத்திரிபாச்சா கொழுக் கட்டை என்று 'தினமலர்' துள்ளுகிறது. இவர்களைப் பிடித்து ஆட்டுகிற 'ஜாதிப்புத்தி'…
தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து அமைச்சர் வரவேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கேஆர். பெரியகருப்பன் அவர்கள் பொன்னாடை அணிவித்து நூல் வழங்கி சிறப்பு செய்தார். உடன் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கை மாறன், சிவகங்கை தெற்கு ஒன்றிய…
இணைய தளத்தில் பதிவேற்றம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது
புதுடில்லி, ஜன.27- ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் நேற்று (26.1.2022) வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. முதல் கட்டமாக தமிழ், ஹிந்தி,…
பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, ஜன. 27- இந்தியாவின் 74 ஆவது குடியரசு நாள் விழாவை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது சமூக வலை தளப் பதிவில் பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்…
எங்கெங்கும் “பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்” பரவட்டும்! திராவிட மாணவர் – இளைஞரணித் தோழர்கள் வீர விளையாட்டுகளில் பெரும் பயிற்சியைச் செய்து உடல் நலம் பேணுவீர்!
எங்கெங்கும் "பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்" பரவி, அதில் திராவிட மாணவர் கழகத் தோழர்கள், திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் கலந்து கொண்டு உடற்பயிற்சி, சிலம்பம், கால்பந்து, கைப்பந்து, சடுகுடு, கராத்தே முதலிய வீர விளையாட்டுகளை ஆடி, பெரும் பயிற்சியைச் செய்து…
திராவிட தொழிலாளர் கழக ஆலோசனைக் கூட்டம்
தமிழர் தலைவர் தலைமையில் திராவிட தொழிலாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை…
பீகாரை அடுத்து உ.பி.யிலும் ‘ராம்சரித்மானஸ்’ சர்ச்சை சமாஜ்வாதி மூத்த தலைவர் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
லக்னோ, ஜன. 26 ஹிந்துக்களின் ‘புனித நூல்' என்று கூறப்படும் ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பீகாரைத் தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நூலை அவமதித்ததாகக் கூறி சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சமஸ்கிருத அறிஞரும்,…
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழுஅமைப்பு
புதுடில்லி, ஜன. 26- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டில்லி உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் (24.1.2023) பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திர சூட், 'ஆங்கிலத்தில் உள்ள சட்…
தொலைத்தொடர்பில் லேசர் தொழில்நுட்பம்
தரவுகளை ஒளி மூலம் கடத்தும் மரபான கண்ணாடி இழைகளுக்குப் (opticfibre) பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை இரண்டு காற்று அடுக்குகள் வழியாக செலுத்தும் முறையை மேரிலாண்ட் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஹோவர்ட் மில்ச்பெர்க் கண்டறிந்துள்ளார். இந்த சோதனையில் லேசர் ஒளிக்கற்றைகளின் நடுப்பகுதி வெற்றிடமாக்கப்பட்டுள்ளது.ஒளிரும் டோனட்டுகளின் (doughnuts) …
