வி.ஜி.பி. இல்லத் திருமண வரவேற்பு விழா
விஜிபி நிறுவனர் மறைந்த வி.ஜி.பன்னீர்தாஸ்-பாரிஜாதம் பன்னீர்தாஸ் இல்ல மணவிழா வரவேற்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்கள் மிலன் மர்பிதாசு - டிவிங்கிள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன் டாக்டர் வி.ஜி.சந்தோசம், சென்னை மாநகர துணை மேயர்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.மாவீரன் மலேயா கணபதி - இரா.உதய்பாஸ்கர்2.பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் - ‘கவிமாமணி’ வாசல் எழிலன்3.தலைவரான தளபதி - ‘கவிமாமணி’ வாசல் எழிலன்4.முதல்வரின் முத்தான சாதனைகள் - ‘கவிமாமணி’ வாசல் எழிலன்5.தளபதி மு.க.ஸ்டாலின் - பட்டத்தி மைந்தன்6.தேர்தல் முறைகள் - எம்.சி.ராஜ்7.மண் சோறு…
வாழ்க்கை முறை மாற்றம் – கல்லீரல் நோய் அதிகரிப்பு – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
சென்னை,ஜன.26- தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (TANKER) சார்பில் 30ஆவதுஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (25.1.2023) நடைபெற்றது.விழாவின் தொடக் கத்தில் நடைபெற்ற எஸ்.வி.வெங்கடேசன் மற்றும் மாலதி வெங்க டேசன் நினைவுக் கருத்த ரங்கில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வல்லுநர்…
வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.17 லட்சம் கோடிவருமானம்
சென்னை, ஜன. 26- வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக…
மாநில கல்விக் கொள்கை அறிக்கை; ஏப்ரல் மாதத்துக்குள் தாக்கல் : குழு தலைவர் நீதிபதி முருகேசன் தகவல்
சென்னை,ஜன.26- மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்து ரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒன் றிய…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டது ஏன்?: ஈ.வெ.கி.ச.இளங்கோவன் விளக்கம்
ஈரோடு,ஜன.26- ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு மருத்துவ மனை அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று…
ஹிந்தித் திணிப்பு – தி.மு.க. போராட்டம் தொடரும்: முதலமைச்சர் அறிவிப்பு
திருவள்ளூர்,ஜன.26- ‘ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் எப்போ தும் தொடரும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நேற்று (25.1.2023) நடைபெற்றது. இதில், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: வீழ்ச்சியுற்றுக் கிடந்த…
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நிறைவு: தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு
சென்னை,ஜன.26- பேச்சுவார்த்தையின்போது தொழிற் சங்கங்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 டிசம்பர் முதல்…
வட சென்னையில் புதிய விளையாட்டு வளாகம்: நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜன. 26- வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், வடசென்னை…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு
ஈரோடு, ஜன. 26- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளன.…
