திருச்சி துறையூர் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
தாயார் தலைமை வகித்து நடத்திக் கொடுத்த சண்முகம் - மாலினி மணவிழா: தமிழர் தலைவர் பாராட்டு‘ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், அது நான்கு ஆண்களுக்குச் சமம்' என்றார் தந்தை பெரியார்நாங்கள் கடைசிவரையில் இருக்கக் கூடியவர்கள்- உங்களுக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்!துறையூர், ஜன.26 …
செய்திச் சுருக்கம்
ரத்தாம்!உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாடப் புத்தகங்கள்அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்…
பெரியார் விடுக்கும் வினா! (894)
சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில் மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவன்தான் வர முடியும். அவனுக் குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்குமானால், இதுகள் மீது…
நடக்க இருப்பவை,
27.1.2023 வெள்ளிக்கிழமைஅறிவியல் சார்ந்த வாழ்வை அமைத்துக்கொள்வது எப்படி?மாணவர்களுடன் கலந்துரையாடல்- விவாதம்கபிஸ்தலம்: இடம்: மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகம், கபிஸ்தலம் சிறப்புரை: பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா (மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்திமோர், அமெரிக்கா) ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம்28.1.2023 சனிக்கிழமைபெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி16ஆவது ஆண்டு விழாவெட்டிக்காடு: மாலை…
மறைவு
காட்டுமன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ப.முருக னின் தந்தையார் பெரியார் பெருந் தொண்டர் சு.பஞ்சாட்சரம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக நேற்று (25.01.2023) நள்ளிரவு இயற்கை எய் தினார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.அவர்களது விழிகளை புதுவை அரவிந்த்…
நன்கொடை
அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.இராமலிங்கம், தனது பெற்றோர் சி.பூமாலை, ப.பூ.இராஜம்மாள், சகோதரர் காவல்துறை உதவி ஆய்வாளர் பூ. இரவீந்திரன் ஆகியோர் நினைவாக திருச்சி கைவல்யம் முதி யோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.
சென்னைக்கு வடமாநிலத்தவரால் ஆபத்து அமைச்சர் கே.என்.நேரு கருத்து
திருச்சி, ஜன. 26- தினமும் சென்னைக்கு வந்து குடியேறும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவரால் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக் கூட்டம் அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் நடை பெற்றது.…
சங்கராபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம்
கல்லக்குறிச்சி, ஜன. 26- கல்லக்குறிச்சி மாவட்டத் தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் கள், தங்களுக்கு விருப்ப மான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் நோக்குடன், வட் டார அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு
தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.சஞ்சய் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் தேசிய வாக்காளர் நாளையொட்டி 25.1.2023 அன்று அரியலூர் அரசு…
தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டங்களை தோழமை இயக்கத்தினரை இணைத்து சிறப்பாக நடத்திட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை சந் தித்து திட்டமிடுவது தொடர்பாக கழகப்பொதுச் செயலாளர்…
