தமிழர் தலைவருக்கு வரவேற்பு
முசிறி - சென்னை பிரிவு சாலை அருகே தமிழர் தலைவருக்கு ஏராளமான இளைஞர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். பறை இசை முழங்கியும், இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடியுடன், தமிழர் தலைவர் உருவப் படம் தாங்கிய ஏராளமான ஆட்டோக்களில் தோழர்கள் அணிவகுத்துச்…
துறையூரில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு, கழகக் கொடியேற்றம், 90 இளைஞர்கள் இயக்கத்திற்கு நன்கொடை (22.1.2023)
மதுராபுரி பேருந்து நிறுத்தம் அருகே தமிழர் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். பொது மக்கள் பயனாடை அணிவித்து இயக்கத்திற்கு நன்கொடை வழங்கினர்.
திருச்சி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கி பிப்ரவரி 3 முதல் தொடர் பிரச்சாரம்! ஆளுநரை குற்றம்சாட்டி நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர எம்.பி.,க்கள் முன்வரவேண்டும்!திருச்சி,…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.சுயமரியாதை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்2.பூக்கள் உலாவும் சோலை - செஞ்சோலை3.செல்வந்தர் நபிகள் நாயகம் - மவுலவி நூஹ் மஹ்ழரி4.குர்ஆனாக வாழ்வோம் - டாக்டர் முஹ்யுத்தீன் காஜி5.விழித்த மலர்கள் - கவிஞர் செஞ்சோலை6.தனித்தமிழும் கடவூர் மணிமாறனும் - கருவூர் கன்னல்7.The Path…
அரசுப் பள்ளி மாணவிக்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் விருது!
சேலம், ஜன. 24- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப் புப் போட்டியில், மூன் றாம் பரிசு பெற்ற வாழப்பாடி அரசு பள்ளி மாணவிக்கு, அமெரிக்கா வின் யேல் பல்கலைக்கழ கம் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.பள்ளி மாணவ,…
சினிமா இரசிகர் மன்றமும் – சீரழிவும்
13.1.2023 அன்றைய 'விடுதலை' நாளிதழில் மயிலாடன் எழுதிய ரசிகர் மன்றம் ஒற்றைப் பத்தி சிறப்பு. சினிமா வெறி, சூதாட்ட வெறி, மது வெறி இந்த நாட்டை அழிக்கின்ற நிலை. அதோடு மாணவர், இளை ஞர்கள் நடவடிக்கை களை ஜீரணிக்க முடியவில்லை. நான்…
பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாச்சாரம் சித்தராமையா
மங்களூரு ஜன 24 உடுப்பியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் சித் தராமைய்யா ஊடகவியலாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பொய் சொல்வது பா.ஜனதா வின் கலாச் சாரம். பயங்கரவாதத்தை நாங்கள் எப்போதும் எதிர்க்கி றோம். பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட…
மராட்டியத்தில் ஒரு மகத்தான அமைதிப் புரட்சி!
மராட்டியத்தில் ஒரு மகத்தான அமைதிப் புரட்சி!மராட்டிய மாநிலத்தில், சமூகப் புரட்சியாளர் களான ஜோதிபா புலே - சாவித்திரிபாய் புலே காலத்திலிருந்து (19ஆவது, 20ஆவது நூற்றாண்டு காலத்தில்) கோலாப்பூர் சமஸ்தானத்தினை ஆண்ட சாகுமகராஜ் என்ற சிவாஜியின் வழித் தோன்றல் சத்திரபதி சாகு மகராஜ்…
ஆளுநர் மாளிகை வெளியிட் டுள்ள குடியரசு நாள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு
சென்னை, ஜன. 24- ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு நாள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன.பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம், தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டு அழைப் பிதழ் வெளியாகி இருந் தது சர்ச்சையான…
‘ஹிந்து சிந்தன்சை’ அடையாளம் காண்பீர்!
ஹிந்துக்களை ஒன்று சேர்க்கும் விஎச்பி, ’ஹிந்து சிந்தன்ஸ்’ (ஹிந்துக்கள் குறித்து அக்கறை கொள்பவர்கள்) குழுக்கள் அமைத்து அதன்படி 69 லட்சம் பேர் சேர்க்கப்பட்டார்களாம்.நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்களை ஒன்று சேர்க்க ‘ஹிந்து சிந்தன்ஸ்’ எனும் பெயரில் புதிய குழுக்களை அமைத்துள்ளது விஷ்வ…
இந்திய ஜனநாயகம்
இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள்…
