அன்னை மணியம்மையார்
கல்லடி - சொல்லடி - சிறைவாசம் எதுவரினும் கலங்காது முழங்கிநின்ற வேங்கையொன்றுக் கண்டோம்! பெரியாரெனும் பெருந்தீ - அணையாது காத்த தாய்ப்புலியொன்றை பெருவியப்புடன் கண்டோம்! இராவணன் உருவத்தைக் கொளுத்தி தமிழினப் பகைவர் - ஸநாதன இனவெறியர் தமிழரை இழிவுசெய்வதைக் கண்டு மனிதநேயத்…
கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தம்! தொடக்க கல்வியில் மனப்பாட முறைக்கு பதிலாக பின்லாந்து மாடல் அறிமுகம்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது: புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு…
பா.ஜ.க.விடம் உங்கள் மனசாட்சியையும் அடகு வைத்து விட்டீர்களா? அ.தி.மு.க.வை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, மார்ச் 16- “அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்களா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு…
வடலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து வடலூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் 15.3.2026 அன்று காலை 10 மணிக்கு வடலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி குழு…
வயதானால் உங்கள் எலும்புகள் தேயக் காரணம் கால்சியம் குறைபாடு மட்டும் அல்ல! மருத்துவர் விளக்கம்!
வயதானால் பலருக்கு எலும்புகள் தேய்ந்து நடக்க முடியாமல், நிற்க முடியாமல், உட்கார கூட முடியாத அளவுக்கு அவதிப்படுவார்கள். இந்த நிலையில் எலும்புகள் தேய கால்சியம் குறைபாடு காரணமில்லை என மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார். இதுகுறித்து மருத்துவர் ஹரிஹரன் கூறியிருப்பதாவது: வயதானால் உங்கள்…
பெரியார் உலக’த்திற்கு நிதி
பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் விஜயேந்திரன், பெரம்பலூர் அக்ரிஆறுமுகம் ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியாக ரூ.1,21,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினர். (15.3.2026, மதியம் 2.00 மணி)
தமிழ்நாடு மின் வாரியப் பணியாளர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் தமிழ்நாடு…
சிறுநீரகம் காப்போம்!–மருத்துவர் நா.மோகன்தாஸ் சிறுநீரகத்துறை நிபுணர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை).
மனித உறுப்புகளில் சிறுநீரகத்தின் பங்களிப்பே பிரதானமானது. சிறுநீரக செயல் இழப்பு சிறியவர்-பெரியவர், ஏழை-பணக்காரன், ஆண்-பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரையும் பாதிக்கக் கூடியது. உலக அளவில் மக்கள் இறப்புக்குக் காரணமாக 5ஆவது இடத்தில் இருப்பது சிறுநீரக செயல் இழப்பாகும். குருதியைச் சுத்தம்…
தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும் தேதி அறிவிப்பு!
சென்னை, மார்ச் 16- திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக…
