கீழமை நீதிமன்றங்களில் மறு ஆணை வரும் வரை இ-ஃபைலிங் முறை நிறுத்திவைப்பு
சென்னை, ஜன. 7- கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், பொங்கலுக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள்,…
உணவில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை! வல்லுநர் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
புதுடில்லி, ஜன. 7- உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களைத் தரம் பிரித்து, அவர்களின் குற்றத்தின் தீவிரத்திற் கேற்ப கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதே வேளையில், அறியாமையினால் பாதிக்கப்படும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது…
2025-2026 விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை
திருச்சி, ஜன.7- திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான மூன்றாவது ஃபெடரேசன் கோல் சூட் பால் (Fedration Goal Shot Ball) போட்டியில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி எம்.சவுந்தர்யா கலந்து கொண்டு தமிழ்நாடு அணிக்காக விளையாடி…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் களம் தயார்! துணைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை
புதுடில்லி, ஜன. 7- தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தலை…
பெல் நிறுவனத்தில் பணியிடங்கள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைனி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 30, மெக்கானிக்கல் 17, சிவில் 2, எலக்ட்ரிக்கல் 1, டிரைனி ஆபிசர் 1 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ.,…
தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி இயக்குநர் (விவசாயம்) 26, சீனியர் ஆபிசர் (நிதி) 21, அக்கவுண்ட் ஆபிசர் 8, அசிஸ்டென்ட் மேனேஜர் 16 உட்பட மொத்தம் 76 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது:…
ஆதார் மய்யத்தில் சூப்பர்வைசர் பணிகள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆதார் மய்யங்களில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசர் / ஆப்பரேட்டர் பிரிவில் ம.பி. 28, உ.பி. 23, மகாராட்டிரா 20, பஞ்சாப் 12, தெலங்கானா 11, கருநாடகா 10, தமிழ்நாடு 3 உட்பட மொத்தம் 282…
அண்ணா பல்கலை.யில் பணி
அண்ணா பல்கலை.யில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் அசோசியேட் 14, புராஜக்ட் டெக்னீசியன் 4, புராஜக்ட் சயின்டிஸ்ட் 2, ஆபிஸ் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2/டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்.,…
தேசிய அலுமினிய நிறுவனத்தில் பணியிடங்கள்
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிராஜுவேட் இன்ஜினியர் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 59, எலக்ட்ரிக்கல் 27, கெமிக்கல் 24 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-30 (22.1.2026இன்படி) தேர்ச்சி…
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு
தேசிய விவசாய, ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘யங் புரொபஷனல்' பிரிவில் மும்பை 26, லக்னோ 3, டில்லி 2, சென்னை 2 உட்பட மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.எஸ்சி., /…
