திண்டுக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
‘‘தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா... வேண்டாமா?’’ என்று மக்களைப் பார்த்து அமித் ஷா கேட்டிருக்கிறார்! ‘‘தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டில்லியிலிருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?’’ இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக் கூடிய சவால்! திண்டுக்கல்,…
உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!
* திருப்பரங்குன்றத்தில் வழமையான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன? * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டினை, அரசியல் நோக்கம் கொண்டது என்று நீதிபதிகளே கூறலாமா? திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுவது அரசியலா…
ஒற்றைப்பத்தி
சமஸ்கிருதம்! தலைநகர் டில்லியில் சங்கராந்தி விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் ஒன்றிய வேளாண் துறை அமைச்சருமான சிவ்ராஜ்சிங் சவுகான் கலந்துகொண்டார், அதில் காளை மாடுகளைக் கொண்டுவந்து நிறுத்தி பார்ப்பனர் அர்ச்சகர் ஒருவர் சமஸ்கிருத…
சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பு அம்சங்கள்
சென்னை, ஜன. 8- புத்தகக் காட்சியின்போது வாசகர்கள் மத்தியில் தினமும் எழுத்தாளர்களும், பல்துறை அறிஞர்களும் உரையாற்றுகின்றனர். மேலும், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சிகளும், ரத்த தான முகாமும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வுகளின் அட்டவணை ஜனவரி 9: ஓவியப் போட்டி.…
நூற்றாண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா கொண்டாட ஆணை!
சென்னை, ஜன. 8- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள்,…
பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது! ஆய்வறிக்கையில் தகவல்
சென்னை, ஜன. 8- பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழல் உள்ள இடங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அவதார் (Avtar) குழுமம் என்ற ஆலோசனை நிறுவனம், பணியிட கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை…
63 திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.24.40 லட்சம் ஊக்கத் தொகை
சென்னை, ஜன. 8- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘திறன் தமிழ்நாடு 2025’ போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று…
அறிவியல் துணுக்குகள்
10,000 பெண்களிடம் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காபி அருந்துபவர்களை விட தேநீர் அருந்துபவர் களுக்கு இடுப்பு எலும்பு தாது அடர்த்தி சற்றே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மிதமான அளவு காபி அருந்தினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; அளவுக்கு அதிகமாக உட்கொள்வது…
பழங்கால புவிவெப்பமும், பேரழிவிலிருந்து தப்பிய உயிர்களும்!
அந்தக்காலத்தில் வாழ்ந்த ஃபோராமினிஃபெரா (foraminifera) எனும் கடல் வாழ் உயிரினம் தன்னை சுற்றி CCaO3 எனும் கால்சியம் கார்பனேட் பொருளால் ஆன ஓடு கட்டி வாழும். மடிந்த பின்னர் கால்சியம் கார்பனேட் கடலடியில் வெங்காயத் தோல் போல அடுக்கு அடுக்காகப் படிந்து…
பயன் தருமா மனிதருக்கு ‘பயோனிக்’ இயந்திரக் கண்
உலகம் முழுவதும் நான்கு கோடி பேருக்கு முழுமையாகக் கண்பார்வை இல்லை. மேலும் 13.5 கோடி பேருக்கு குறை பார்வை மட்டுமே உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியிருக்க விபத்து, நோய் அல்லது மரபணு பிறழ்வு காரணமாகக் கண் பார்வை பறிபோனவர்களுக்கு…
