ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சி.பி.எம். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார் கோவில்,அக் 5 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கிராமத்தில் சுவாமி நந்தனார் குருபூஜை விழா   நடை பெற்றது. இந்த விழாவில் தமிழ் நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சியத்தை அவ தூறாக பேசி…

Viduthalai

பூணூல் போட்டவர்கள் எல்லாம் புனிதர்களா? ஆளுநருக்கு அமைச்சர் க. பொன்முடி அதிரடி!

சிதம்பரம், அக்.5  சமூகநீதி தமிழ் நாட்டில்தான் இருக்கிறது என்று ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர்…

Viduthalai

தேசிய அளவிலான போட்டி தமிழ்நாடு என்.சி.சி. மாணவர்களுக்கு 39 பதக்கங்கள்

 சென்னை, அக். 5  டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு என்சிசி மாணவர் அணியை தேசிய துணை தலைமை தளபதி கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி பாராட்டி, பரிசுகளை வழங்கினார். இதுகுறித்து, தேசிய மாணவர் படை இயக்குநரகம் வெளியிட்ட…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை : சு. வெங்கடேசன் எம்.பி.

சென்னை,அக்.5- நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி களின் கேள்விக்கு ஒருமுறைகூட பிரதமர் பதில் சொன் னதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எம்.பி.க்களின் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, காங்கிரஸின் 10 ஆண்டு…

Viduthalai

பொதுச் செயலாளர் ஆனி ராஜா சூளுரை

 மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாடு  ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை வீழ்த்துவோம்திருச்சி, அக்.5 ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மாதர் தேசிய சம்மேளன அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறினார். இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின்…

Viduthalai

பிஜேபி ஆளும் அசாம் இதுதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்

குவஹாத்தி, அக்.5  குழந்தை திருமணங்களுக்கு காரணமான 1,039 ஆண்களை அசாம் காவல்துறையினர்  3.10.2023 அன்று கைது செய்தனர். சட்டப்படியான திருமண வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அசாம் காவல்துறையினர்…

Viduthalai

மாநில கல்விக் கொள்கை வரைவறிக்கை : விரைவில் வெளிவரும்

சென்னை, அக்.5  மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழில் மொழிப் பெயர்க்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என தனித்துவ கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு…

Viduthalai

பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்துமருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்திடுக!சென்னை, அக்.5 புதிய மருத் துவக் கல்லூரிகள் தொடங்க, மாநில மக்கள்தொகை அடிப் படையில் கட்டுப்பாடு விதிப் பதை ஏற்க முடியாது. எனவே, இதுகுறித்து மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தும்…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டிற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் விருப்பம் மல்லிகார்ஜுன் கார்கே

புதுடில்லி அக்.5 பிற்படுத் தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு உதவும் என்பதால் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த காங்கிரஸ் விரும்புவதாக அதன் கட்சித்தலைவர் மல்லிகார் ஜுன கார்கே கூறியுள்ளார். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி  வருகிறது. இது…

Viduthalai

இ.யூ. முசுலிம் லீக் தேசிய தலைவராக பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் மீண்டும் தேர்வுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

இ.யூ. முசுலிம் லீக் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு, தொலைப்பேசி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். உடல் நலமுடன் நீடு வாழ வேண்டும் என்றும் தமது வாழ்த்தில்…

Viduthalai

நான் ஜாதி நடைமுறைகளுக்கு எதிரானவன் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு, அக்.5- கருநாடக குருப சமூகம் சார்பில் குருப சமுதாய மக்கள் தேசிய மாநாடு பெங்களூருவில்   நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-நான் எப்போதும் ஜாதிவாதம் குறித்து பேசுபவன் அல்ல. சமூக நீதியே எனது…

Viduthalai

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

 அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக சென்று சேரவேண்டும்சென்னை, அக்.5  ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்றுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட…

Viduthalai