தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன் “குடியரசுத் தலைவர், ஆளுநர் - அதிகாரங்கள்” எனும் தலைப்பில், தான் எழுதிய புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின்…
நன்கொடை
‘விடுதலை' எழுத்தாளரும், சொல்லாய்வுச் செம்மலும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான குடந்தை வய்.மு.கும்பலிங்கன் 6.10.2023 அன்று தம் 83ஆம் அகவையை மகிழ்வாக கொண்டாடுவதை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார்.
4.10.2023 திருச்சியில் கழகக் கலந்துரையாடல்
திருச்சியில் 4.10.2023 மாலை, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் சரியாக 5.30. மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் கலந்து கொள்கின்றார்.திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்ட கழக தோழர்களே வருகிற…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்3.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு; சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் என்பது முரண் என்கிறார் ஷிகா முகர்ஜி.* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1113)
மக்கள் இப்படி என்னைப் பாராட்டுவதைப் பார்க்கும் போது - நாத்திகன் என்று நிந்திக்கப்படும் என்னை மக்கள் பாராட்டுகின்றார்கள் என்றால் நான்தான் ஏதாவது எனது கடுமையான கொள்கையில் இருந்து இறங்கி வந்து விட்டேனா அல்லது மக்கள்தான் எனது தொண்டை வரவேற்கும் அளவுக்குப் பக்குவப்பட்டு…
சோமரசன்பேட்டை – சாந்தபுரத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – பொதுக்கூட்டம்
திருச்சி, அக். 3- திருச்சியில் 1.10.2023 மாலை மணி கண்டம் ஒன்றியம் சோம ரசன் பேட்டை அல்லி துறையில், உள்ள சாந்த புரத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப் பாக நடைபெற்றது.பகுத்தறிவு நிரம்பிய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை ஈட்டி…
கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி கிடையாதாம்! சர்ச்சையைக் கிளப்பிய உலகக் கோப்பை மெனு கார்டு!
புதுடில்லி, அக். 3- உலகக் கோப்பையில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக் கென்று தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மாட்டிறைச்சி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அய்சிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம்…
7.10.2023 சனிக்கிழமை நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் மு.முருகையன் நினைவேந்தல் – படத்திறப்பு
நெடுவாக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: தெற்கு தெரு, நெடுவாக்கோட்டை * படத்திறப்பாளர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * இப்படிக்கு: மு.காமராசு (திமுக), வழக்குரைஞர் மு.வீரமணி (தி.க.), மு.ஆனந்தன் (திமுக)4.10.2023 புதன்கிழமைஅரூர் கழக மாவட்ட…
முற்போக்காளர்கள் 60 பேருக்கு கொலை மிரட்டல்! ‘இந்துத்துவா பயங்கரவாதி’ கைது
பெங்களூரு, அக். 3- கருநாடக மாநிலத்தில், முற்போக்குச் சிந்தனையா ளர்களான எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் இந்துத்துவா பயங்கரவாதிகளான மதவெறியர்களால் கொடூரமான முறையில் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வரிசையில், மடாதிபதி நிஜகுணநாதா, அமைச்சர்கள் சதீஷ் ஜர்கிகோலி, பிரியங்க் கார்கே, தினேஷ்…
தன்னிறைவு பெற்ற கிராமங்கள் உருவாக்கப்படும் கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, அக். 3- நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்க ளும் வளர வேண்டும். தற்சார் புள்ள, தன்னிறைவு பெற்ற, எல்லா வசதிகளும் கொண்ட, சமூக வளர்ச்சி பெற்ற கிராமங் களை உருவாக்க அரசு எந்நா ளும் உழைக்கும் என்று கிராம சபை கூட்டத்தில்…
திருவப்பாடியில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
அறந்தாங்கி, அக்.3- அறந்தாங்கி கழக மாவட் டம் அத்தானி - திருவப்பாடியில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வைக் கம் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி…
செய்தியும், சிந்தனையும்….!
அய்யோ பாவம் ஏழுமலையான்*சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணிநேரம் மூடல்.>>மூடநம்பிக்கையைப் பரப்பிட இப்படி ஒரு தந்திரமோ, அய்யோ பாவம் ஏழுமலையான்.
