திண்டுக்கலில் 10ஆவது புத்தகத் திருவிழா – 2023

(05.10.2023 முதல் 15.10.2023 வரை)மாவட்ட நிர்வாகமும், திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 10-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 44 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…

Viduthalai

கழகக் களத்தில்…!

8.10.2023, ஞாயிற்றுக்கிழமைபழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்பழனி: காலை 10 மணி * இடம்: பழனி தந்தை பெரியார் சிலை அருகில், ரயில்வே பீடர் சாலை * பொருள்: தமிழர் தலைவர் பழனி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவது சார்பு * வழிகாட்டல் உரை:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1114)

எல்லாக் கடவுள்களின் அவதாரங்களும் வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப் போனதைப் பாதுகாக்கவும், சாத்திரங் களைப் பாதுகாக்கவுமே அவதாரம் எடுத்ததாகக் கூறப்படு கின்றனவே  - காரணம் என்ன?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

தமிழ்த்துறை -பச்சையப்பன் கல்லூரி ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை

 அறிவால், அன்பால் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை!எந்தப் பிள்ளையையும் ‘‘முட்டாள்'' என்று சொல்லாதீர்கள் - எல்லோருக்கும் அறிவு இருக்கிறது: தந்தை பெரியார்!சென்னை, அக்.4 தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்பது இல்லவே இல்லை. அறிவால் தீர்க்க முடியாத பிரச்சினை, அன்பால் தீர்க்க…

Viduthalai

ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரிய மனு:உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி, அக். 4- ராமர் சேது பாலம் உள்ள இடத்தில் இருபுறமும் சுவர் எழுப்பவும், அந்த பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் தீவு…

Viduthalai

பழிவாங்கும் நடவடிக்கை கூடாது! அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுடில்லி, அக்.4  பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அம லாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய மறுத்த பஞ்சாப் மற்றும் அரி யானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, வி3வி ரியல்…

Viduthalai

மற்ற மாநிலங்களும் பீகாரைப் பின்பற்றட்டும்! விகிதாசார அடிப்படையில் சமூகநீதி கிடைக்கட்டும்!!

*   ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பீகார் மாநிலம் முன்னுதாரணமாகி, ஒளிவீசுகிறது!* எந்தெந்த பிரிவினருக்கு கல்வி, உத்தியோகங்களில் எத்தனை விழுக்காடு கிடைக்கிறது என்பது இதன்மூலம் வெளியாகிவிட்டது!இந்தியாவிலேயே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சாதனை படைத்துள்ளது பீகார் மாநில அரசு. இதன்மூலம் எந்தெந்த பிரிவினருக்குக் கல்வி,…

Viduthalai

கல்வி என்பது நாடு முழுவதும் வணிகமயமாகிவிட்டது மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

மதுரை, அக்.3 இந்தியாவில் கல்வி பெயரளவில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கல்வி தனியாரின் கட்டுப்பாட்டில் வணிகமயமாகி வருகிறது என மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார். மதுரையில் மக்கள் கல்விக்கூட்டி யக்கம் சார்பில் ஆசிரியர்களின் மாநில அளவிலான…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, புகழ்பெற்ற ‘தி எகனாமிஸ்ட்’ ஆங்கில இதழ் பாராட்டு!

‘கவர்ச்சி அரசியல் செய்வதைவிட பட்டறிவின் அடிப்படையில் சிக்கல்களை அணுகுகிறார்!’எனப் புகழாரம்!உலகின் தலைசிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் “தி எகனாமிஸ்ட்” 177 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அரசியல், வணிகம், தொழில் நுட்பம் என பல்வேறு தளங்களில் கட்டுரைகள் வெளியிடும் “தி எகனாமிஸ்ட்” இதழுக்கு…

Viduthalai

“உண்மை நண்பர்களை கண்டறிவது எப்படி?”

 "உண்மை நண்பர்களை கண்டறிவது எப்படி?" "அய்யா, வாழ்வியல் எழுதுகையில் உண்மை நண்பர்களை, நட் புறவுகளை வரவுகளாக்குங்கள் என்று கூறுகிறீர்கள்; சரிதான், அவர்களை நாங்கள் எப்படி, எங்கே கண்டுபிடிப்பது? அதற்கும் ஒரு வழி சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே!" என்று கேட்கிறார், வாழ்வியல் வாசகர் அன்பர்!பழம்…

Viduthalai

பார்ப்பனர் ஆதிக்கம் பாரீர்!

கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாள்கள் நடந்த உலகளாவிய பார்ப்பனர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.கேரள பார்ப்பன சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது: "அய்.அய்.டி.யில் படித்து அதன்படி கிடைத்து…

Viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமுகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும் முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்து ஒழிந்து என்றும் தலைதூக்காமலும், இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரி யாதை இயக்கத்தின்…

Viduthalai