5 தொகுதிகளுக்கான சிபிஅய்(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு! தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது! – பெ.சண்முகம்

சென்னை, ஏப். 1- தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்(எம்))போட்டியிடும் அய்ந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று (31.3.2026) வெளியிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாநில தலைமை…

Viduthalai

மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி! எத்தனை ‘டீம்கள்’ தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ‘சாம்பியன்’ தி.மு.க. தான்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

திருவண்ணாமலை, ஏப். 1-  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்களில், எதிர்க்கட்சித்…

Viduthalai

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர் – அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன்!

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும்! திருவாரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! திருவாரூர்,…

Viduthalai

தேர்தல் வாக்குறுதிகளை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றுவோம்! தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

நூற்றாண்டை கடந்தது திராவிடப் பேரியக்கம்! திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசியல் இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்! 1916-இல் சர்.பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும், டாக்டர் சி. நடேசனாரும் இணைந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் துவக்கினார்கள். இது பல நூற்றாண்டு…

Viduthalai

சென்னையில் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் உரை

‘தி.மு.க. திராவிட மாடல் 2.0' தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்! சிறப்புக் கூட்டம் நாள்: 03.04.2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-600007 வரவேற்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரை:…

Viduthalai

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து

திராவிடர் கழகத்  தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர்  கி.வீரமணி  தேர்தல் பரப்புரை பயணம்   பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்கள் மானமிகு வீ.அன்புராஜ், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் மானமிகு இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் 75500 58743, 98425 98743 மானமிகு…

Viduthalai

8ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடக்கம்

புதுடில்லி, ஏப்.1 நாடு முழுவதும் இந்த முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாநிலம் வாரியாக, சுய விபர பதிவு மற்றும் கணக்கெடுப்பாளர் வீடு தேடி வரும் தேதிகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்களது…

Viduthalai

தமிழ்நாட்டில், ஏப்ரல் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை!

சென்னை, ஏப்.1  தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது வளிமண்டலத்தில்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வணிக எரிவாயு உருளை ரூ.6,500.. அதிர்ச்சி தகவல் வெளியானது வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், சென்னையில் தட்டுப்பாடு காரணமாக வணிக எரிவாயு உருளை கள்ளச் சந்தையில்…

Viduthalai

கருநாடாவில் முஸ்லீம் மாணவரை ‘பயங்கரவாதி’ என அழைத்த பெங்களூரு பேராசிரியர் பணியிடை நீக்கம்

பெங்களுரு, ஏப். 1 பெங்களுரு பி.இ.எஸ். பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர் ஒருவரை, வகுப்பறையிலேயே 'பயங்கரவாதி' என்று அழைத்து அவமானப்படுத்திய பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முரளீதர் தேஷ்பாண்டே இவர் பெங்களுருவில் உள்ள் பி எஇஎஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக…

Viduthalai