எழும்பூரில் இருந்து ஏப். 5 முதல் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் அதிகாரி தகவல்

சென்னை, ஏப்.2 எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11இல் நடந்து வரும் மேம்பாலப்பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீத பணிகளும் முடிந்து, வரும் 5.4.2026 முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட…

Viduthalai

பிஜேபி ஆட்சியில் அவலம்!

கான்பூர், ஏப்.2 உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக நடந்து வந்த சிறுநீரக உறுப்பு கொடையை கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய அய்ந்து மருத்துவர்கள்கள், ஒரு இடைத்தரகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுநீரக கொடையாளர் ஒருவருக்கு பேசிய பணத்தை வழங்காமல்…

Viduthalai

அறிய வேண்டிய அஞ்சாப் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார்

புலவர்கள் என்றால் ஏதோ பரிசுகளுக்காகவும், பதவி – உதவிகளுக்காகவும் பாடுவோர் – ‘பராக்குக் கூறுவோர்’ என்று – ஒரு பழிச் சொல் உண்டு. அதில் ஒரு பகுதி உண்மையென்றாலும், எல்லாப் புலவர்களும் அத்தகையோர் அல்லர். ஒல்காப் புகழ் கொண்டவர்கள் என்று –…

Viduthalai

முதலமைச்சரின் திருவாரூர் முழக்கம்!

தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சார முழக்கத்தைத் தொடங்கியுள்ளார். கடல் போல் கூடியிருந்த மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணியின் கொள்கைக் கோட்பாட்டையும், எதிரணிகளின் பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டையும் அவருக்கே உரித்தான உயர்…

Viduthalai

கடவுளை உடைக்கக் காரணம்

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…

Viduthalai

திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

தமிழ்நாட்டில் ஜாதி கலவரம் இல்லை – பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை!  உத்தரப்பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை –  மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை! இவை அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

எல்லாம் ‘டூப்’தானே! * கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில், கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை. – ராஜ்நாத்சிங், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் >>  கடவுளுக்குப் பாதுகாப்பு தேவை என்றால், கடவுள் சக்தி என்று சொல்லுவது எல்லாம் ‘டூப்’தானே! எதையும் செய்வார்கள்!…

Viduthalai

அப்பா – மகன்

தீவிரம் காட்டுவார்கள்! மகன்: அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை பாதுகாக்க காங்கிரஸ் சட்டம் கொண்டு வரும். பிரதமர் மோடி பேச்சு என்று செய்தி வந்துள்ளது, அப்பா! அப்பா: பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரை நாட்டை விட்டு வெளியேற்ற தீவிரம்…

Viduthalai

காப்பி அடிக்கும் பா.ஜ.க.!

தமிழ்நாட்டில் தி.மு.க. ரூ.8,000 மதிப்பிலான கூப்பனை வழங்க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் பார்த்து கேரளாவில், பி.ஜே.பி. பெண்களுக்கு ரூ.2,500 கூப்பன் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.

Viduthalai

ஆரக்கிள் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! இந்தியாவிலும் பாதிப்பு!

பெங்களூரு, ஏப்.2 உலகளாவிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 30,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவிலும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக்…

Viduthalai