இயக்கமும் கொள்கையும்

எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன. (“குடிஅரசு”, 29.3.1936)

Viduthalai

தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு நவீன கருவியை பொருத்தி மறுவாழ்வு அளித்தனர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சென்னை, ஏப்.3 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன், மருத்துவ கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியின்  மகள் 14 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்…

Viduthalai

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை?

இந்தியாவில் சுமார் 121 முக்கிய மொழிகளும், 19,500-க்கும் மேற்பட்ட பேச்சு வழக்குகளும் மக்களால் பேசப் பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10,000-க்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளே முக்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. காலமாற்றத்தால் சில பழங்குடியின…

Viduthalai

மேற்கு வங்காள வாக்காளர் பட்டியலில் வேறு மாநில வாக்காளர்களைச் சேர்க்க முயற்சி! மம்தா குற்றச்சாட்டு!

கொல்கத்தா, ஏப்.2- மேற்கு வங்காள வாக்காளர் பட்டியலில் வேறு மாநில வாக்காளர்களைச் சேர்க்க பா.ஜனதா முயன்று வருவதாக மம்தா குற்றம் சாட்டினார். மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலையொட்டி, பஸ்சிம் மெடுனிபூரின் சந்திரகோனா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அம்மாநில…

Viduthalai

ஒன்றிய அரசின் ஆரியத்தனம்! கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவாம்! – என் ஆய்வு சரியானது என்று பதிலடி!

கீழடி, ஏப்.2- கீழடி அறிக்கையில் இந்திய தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தவாறு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த…

Viduthalai

அறிவியல் துணுக்குகள்!

கழிவாக வீசப்படும் நிலக்கடலைத் தோலிலிருந்து உயர்தர கிராபீனை தயாரிக்கும் முறையை நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேதிப்பொருட்கள் இன்றி 'மின்னல் வேக வெப்பமூட்டல்' மூலம் கார்பனை மறுசீரமைக்கும் இம்முறை, பேட்டரி தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான…

Viduthalai

‘ஹபூப்’ – மாபெரும் மணல் புயல் செங்குத்துப் பெருஞ்சுவராய் உருவெடுப்பு!

சஹாரா பாலைவனத்தில் 2,000 கி.மீ நீளத்திற்கு உருவான மாபெரும் மணல் சுவர் விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 48 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் இந்த 'ஹபூப்' புயல், அமேசான் காடுகளுக்கு எப்படி உரமாகிறது? இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் கற்பனைக்கும் எட்டாத…

Viduthalai

நிலவைச் சுற்றும் மனிதப் பயணம்!

பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது நிலவு. இந்த நிலவைச் சுற்றிவர அமெரிக்க விண்வெளி வீரர்களைத் தயாராக்கி வருகிறது 'நாசா'. 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 54 ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்கள் மீண்டும் நிலவின் மேற்பரப்புக்குச் செல்லும் முதல் நிகழ்வாக…

Viduthalai

ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் அமெரிக்க போரில் இணையத் தயாராகும் அய்க்கிய அரபு அமீரகம்!

துபாய், ஏப்.2- ஹார்மூஸ் நீரிணையை மூடியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரில் இணைய யுஏஇ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஹார்மூஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு எதிராக…

Viduthalai

தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் 28.3.2026 அன்று அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு: மதுரை மதுரை மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில் மார்ச் 28மாலை 6 மணிக்கு பகுதி கழகப்பொறுப்பாளர்களால் சிறப்பாக நடைபெற்ற…

Viduthalai