நாள்: 10.7.2026 வெள்ளிக்கிழமை
மாலை 5.30 மணி
இடம்: சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம்,
ஜி.என்.செட்டிரோடு, தியாகராயர் நகர், சென்னை
வரவேற்புரை: கே.கன்னியப்பன்
தலைமை: மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.)
முன்னிலை: அரு.இல.சுந்தரேசன்
(மூத்த வழக்குரைஞர்)
தலைப்பு: ‘தந்தை பெரியாரும் தமிழ் தென்றல் திரு.வி.க.வும்’
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தலைப்பு: அறமும் மரபும்
வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக)
தலைப்பு: திரு.வி.க.வும்’ தொழிலாளர்
இயக்கமும்
கே.பாலகிருஷ்ணன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)
தலைப்பு: இன்றைய தமிழர் நிலை
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
நன்றியுரை: சு.கருணாநிதி
