பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் (104 ஆம் பிறந்த நாள்) அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து!

0 Min Read

திராவிடர் கழகம்

* பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 104 ஆம் பிறந்த நாளினையொட்டி, திராவிடர் கழகப் பொதுக்குழுவில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உள்ளனர். * பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தமது 104 ஆம் பிறந்த நாளினையொட்டி மகிழ்ச்சியுடன் தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். (சேலம், 4.7.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *