வக்கணைப் பேசும் ‘தினமலர்!’

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை யார் ஆளுகிறார் என்பது முக்கியமல்ல. எப்படி ஆளுகிறார் - யாருக்கான ஆட்சி என்பதுதான்.  ‘‘நான் என்றைக்கும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாகவே இருந்திருக்கிறேன்'' என்றார் தந்தை பெரியார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியாரை (ராஜாஜியை) பதவியிலிருந்து விரட்டி,…

Viduthalai

பெரிய அணைக்கட்டு – பசுமை வெண்மைப் புரட்சி – கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது காங்கிரஸ்!

மத்திய பிரதேச தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கேபெராசியா, நவ.16 பெரிய அணைக்கட்டு - பசுமை வெண்மைப் புரட்சி - கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது காங்கிரஸ் என்று மத்திய பிரதேச தேர்தல் பிரச்சார கூட்டத்தில், அகில காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.மத்திய…

Viduthalai

‘பிள்ளையார் சுழி!’

நாடாளுமன்றத்தில் பணம் பெற்றுக்கொண்டு கேள்வி கேட்பது என்ற சர்ச்சை பெரிதாக வெடித்துக் கிளம்பியுள்ளது. அது நிரூபிக்கப்பட்டால், எம்.பி., பதவியே பறிக்கப்படும் என்பது எல்லாம் உண்மைதான்.இதற்கெல்லாம் அவாள் பாஷையில் ‘பிள்ளையார் சுழி' போட்டதே அவாள்தான்.‘‘சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே'' என்று போகிற போக்கில் சிலர்…

Viduthalai

உத்தராகண்ட் சுரங்கவிபத்து: 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் சுணக்கம்

டேராடூன், நவ. 16- உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட் டத்தில் சுரங்கப் பாதை விபத் தில் சிக்கியுள்ள 40 தொழிலா ளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று சக…

Viduthalai

தலைமைச் செயலாளரை உடனடியாக மாற்றுக டில்லி முதலமைச்சர் கோரிக்கை

புதுடில்லி, நவ. 16 - டில்லி முதலமைச் சர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில தலைமைச் செய லாளர் நரேஷ் குமாரை உட னடியாக பணிநீக்கம் செய்யும் படி, அமைச்சர் அதிஷி அளித்த விரிவான அறிக்கையை துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனாவுக்கு அனுப்பி…

Viduthalai

நிலவில் ஏன் இயல்பாக நடக்க முடியவில்லை?

நிலவுக்கு பூமியில் இருக்கும் கடல் நீரை இழுக்கும் ஆற்றல் இருக்கிறது. அப்படி என்றால் நிலவில் ஏன் மனிதனால் இயல்பாக நடக்க இயலவில்லையே?நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவே பூமியில் உள்ள கடல்களில் அலைகள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், நிலவின் ஈர்ப்பு விசையை…

Viduthalai

கரோனாவுக்கும் பூஞ்சைக்கும் என்ன சம்பந்தம்?

உலக அளவில் கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ் வேறு விதமான பாதிப்புகள் காணப் பட்டன. சிலருக்கு மிதமான காய்ச் சல் இருந்தது, சிலருக்கு மிகக் கடு மையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. இதற்கான காரணிகள் என்னவென்று விஞ்ஞானிகள்…

Viduthalai

செவ்வாயின் நிலவிற்கு செயற்கைக்கோள்

செவ்வாய்க் கோள் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அதுவே இன்னும் முழுதாக ஆராயப்படவில்லை. இக் கோளை இரண்டு நிலவுகள் சுற்றி வருகின்றன. இந்த நிலவுகள் விண் கற்களாக இருந்து, செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதன் நிலவு களாக மாறியதாகக் கருதப்படுகிறது.‘போபோஸ்’ என்ற நிலவு…

Viduthalai

அறிவியல் துளிகள்

01. டைனோசர்களின் அழிவிற்கு காரணம் பூமியில் மோதிய விண்கற்கள் தான் என்று கருதப்படுகிறது. ஆனால், தற்போது விண்கல் மோதியதால் எழுந்த தூசுப்படலம் பூமியின் வளி மண்டலத்தில் நிரம்பி, சூரிய ஒளியையும் வெப்பத்தையும் தடுத்து பூமியைக் குளிர்வித்ததே காரணமாக இருக்கலாம் என்று புது…

Viduthalai

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மாணவர்களின் பெரியார் புரா கிராமங்களில் 5 நாள் முகாம் – 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை சார்பாக கிராமிய முகாம் - 2023 திருச்சி சிறுகனூர் பெரியார் புரா கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் 30.10.2023 முதல் 03.11.2023 வரை அய்ந்து நாட்கள் நடைபெற்றது. முதலாம் நாள்சமூகப்பணித்துறை…

Viduthalai

சென்னை – திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை,நவ.16-பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே நவம்பர், டிசம்பர்ஆகிய மாதங்களில் வியா ழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் அண்மையில் இயக்கப் பட்டது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு…

Viduthalai

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை, நவ. 16 -  தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது.அதன் படி போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.…

Viduthalai