மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்மீது குண்டர் சட்டம் தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றக் கிளை பாராட்டு

மதுரை, நவ.19 மருத்துவ கழிவுகளை கொட்டு வோர் மீது குண்டர் சட் டத்தில் நடவடிக்கை எடுப் பது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதி மன்றக்  கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ், கேரளாவில் சேகரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை லாரி மூலம் தமிழ்நாட்டிற்குள்…

Viduthalai

எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் – அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை, நவ.19 எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு சிண்டிகேட் உறுப்பினராக இருந்து ஆதரவு தெரிவித்தேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.ஆளுநருக்கு சட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பான முதலமைச்சரின் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நேற்று (18.11.2023) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலை வர்…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருள்களை விற்க தனி கட்டடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.19 ‘‘மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை’’ விற்பனை செய்யும் கட்டடத்தை நேற்று (18.11.2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களை வாங்கிடும் வகையில்…

Viduthalai

தமிழ்நாட்டில் புதிதாக 150 மருத்துவமனைகள் திறப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, நவ.19 தமிழ்நாடு முழுவதும் நேற்று (18.11.2023) 1000 சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதையொட்டி மயிலாப்பூர் தொகுதி நொச்சிகுப்பத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர்…

Viduthalai

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!

ஊட்டி, நவ.19   கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.ரயில் பாதையோரத்தில் இருந்த…

Viduthalai

தமிழ்நாடு அமைதியான மாநிலம் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

பெரம்பலூர், நவ.19 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (18.11.2023) வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (20.11.2023) - திங்கள்  மாலை 6.30 மணி நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழாஅன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7

Viduthalai

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் (புதுச்சேரி – 19.11.2023)

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

Viduthalai

குடுமிப்பிடி சண்டை சீட்டுக்குலுக்கிப் போட்டு எதிர்கட்சித்தலைவர் நியமனம்

கருநாடகாவில் பாஜகவின் பரிதாபம்பெங்களூரு நவ 19 கருநாடகா வில் சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் முடிவுற்றது. மோடியின் பல கிலோமீட்டர் சாலைவழி ஊர் வலம், உள்ளிட்ட பல தந்திரங் களைக் காட்டியும் கருநாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது. கருநாடக சட்டமன்றத்…

Viduthalai

தந்தை பெரியார் சிலை குறித்து வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை

கே.பி.முனுசாமி குற்றச்சாட்டுதந்தை பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று சொல்லும் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட அலுவலக கட்டடத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி 16.11.2023 அன்று திறந்து வைத்தார்.பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்…

Viduthalai

கார்த்திகை தீபம்

*தந்தை பெரியார்மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில்…

Viduthalai

மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க. வெளிநடப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டிசென்னை, நவ.19 மீன் வளப் பல்கலைக் கழகத்தின் ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை; அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறினார்.நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…

Viduthalai