‘கங்கா ஸ்நானம்!’

‘புடாரி' மராட்டி நாளிதழில் மதம் - பக்தியின் பெயரால் எந்த எல்லைக்கும் சென்று புரட்டுகளை, மோசடிகளை செய்யலாம் என்பதற்கான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.மும்பைக்கு அருகில் கல்யாண் என்ற நகரத்தைச் சேர்ந்த உல்லாஸ் நகர் என்ற பகுதி போலிகளைத் தயாரித்து மக்களிடம் விற்றுப்…

Viduthalai

தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றித்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!சென்னை,நவ.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.11.2023) சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் திருப்பி அனுப்பப் பெற்ற சட்ட முன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில்…

Viduthalai

செய்திச் சிதறல்கள்….

முதலமைச்சர் காப்பீட்டு முகாம்:டிச.2-க்கு தள்ளிவைப்புசென்னை, நவ.18- முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழ்நாடு முழுவதும் இன்று (18.11.2023) நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள்…

Viduthalai

மின் மீட்டர்களில் மாற்றம்: 5 மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு மின்சார வாரியம் போட்ட உத்தரவு

சென்னை, நவ.18 பொதுமக்களின் நன்மைக் காக பல்வேறு வசதிகளையும், அறிவிப்பு களையும் தமிழ்நாடு மின்வாரியம் வெளி யிட்டு வருகிறது. அந்த வகையில், இப் போதும் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறது.பொதுவாக, அடுக்குமாடி கட்டடங்களில் கரண்ட் மீட்டர்கள், ஸ்விட்ச் பாக்ஸ்கள் என…

Viduthalai

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் அனுமதியின்றி கட்டடங்கள்: ஆய்வு செய்ய குழு அமைத்த அறநிலையத்துறை

சென்னை, நவ.18 சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானங் கள் மேற்கொள்ளப்படுகிறதா என அற நிலையத்துறை ஆய்வு செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை அடுத்து 6 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள் ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள…

Viduthalai

நாடெங்கும் ’’விடுதலை’’ சந்தா சேர்ப்பு தீவிரம்

90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உயிரோடு உணர்வோடு கலந்துள்ள இன உரிமை மீட்பு ஏடான ‘விடுதலை' நாளிதழ் சந்தாக்களை  டிசம்பர் 2 அன்று 91ஆவது பிறந்தநாள் விழா…

Viduthalai

திராவிட மாடல் அரசில் உடல் உறுப்பு கொடை செய்ய இதுவரை 8,234 பேர் முன்பதிவு

சென்னை, நவ. 18- மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு களை கொடையாக வழங்கிய விழுப்புரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த அராஜகன் கலியமூர்த்தி (வயது 26) என்ற இளைஞரின் உடலுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார்.பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:…

Viduthalai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அவலம்! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை!

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்சென்னை, நவ.18- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப் படையில், அப்போதைய மாவட்ட ஆட் சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய்…

Viduthalai

அரியலூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு சுற்றுப்பயணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் மகிழ்வாக '’விடுதலை ’’சந்தா அளிக்கும் வகையில் 19.11.2023 ஞாயிறு காலை 9 மணி முதல் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன், மாவட்ட தலை வர் விடுதலை. நீலமேகன்,மாவட்ட…

Viduthalai

டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை

சிதம்பரம் கழக மாவட்டம் சார்பில், சிதம்பரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டது. உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை சி.சரவணன், மாவட்டத் தலைவர் பூசி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத்…

Viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நவம்பர் மாதத்திற்கான ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.- - - - -நெல்லை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் இரா.காசி அவர்…

Viduthalai

குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்கள் அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

அரியலூர், நவ.18 - 16.11.2023 அன்று மாலை 5:30 மணிக்கு அரியலூர், புற வழிச்சாலை, கோபால் அலுவலகத்தில் நடைபெற்ற அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.க.சிந்தனைச்செல்வன் தலைமையில், சு.மணிவண்ணன் (காப்பாளர்), விடு தலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), சி.காமராஜ்…

Viduthalai