நாடாளுமன்றத்தில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில்
புதுடில்லி, நவ. 19- மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய முடியும்.இவ்வாறு தாக்கல் செய்யும் மசோதாக்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரம் பல மசோதாக்கள் நிலுவையிலும் உள்ளன. அந்த வகையில் மக்களவையில் 713 தனி நபர்…
நீதிபதி தேர்வெழுதும் கர்ப்பிணியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி
பெங்களூரு, நவ. 19- கருநாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் 57 நீதிபதிகள் பணியிடங்களுக்கான சிவில் நீதிபதி தேர்வுகளை நடத் துவதற்கான அறிவிப்பை நீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.அதன்படி, முதல்நிலை தேர்வு ஜூலை 23, 2023 அன்று நடை பெற்றது.…
அனைத்து கல்லூரிகளிலும் ஒரே தேர்வுக் கட்டணம் அறிவிப்பு
சென்னை, நவ. 19- பொறியியல் கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்குமான தேர் வுக் கட்டணம் சமீபத்தில் உயர்த் தப்பட்டது.அதில் ஒரு பருவத்துக்கு ரூ.900…
விசைப் படகுகளுக்கு எண்ணெய் அளவை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு
சென்னை, நவ. 19- தமிழ்நாடு மீன்வளத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப் படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதி வேக டீசல் எரிஎண்ணெய் அர சால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டீசல்…
இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது! தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேர் கைது
ஒன்றிய பி.ஜே.பி. அரசு தூங்குகிறதுரமேஸ்வரம், நவ. 19- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து வருவது…
மறைவு
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், பத்தலப்பல்லி பெரியார் பெருந்தொண்டர், வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.இராஜமார்தாண்டனின் தந்தையார், விடுதலை, உண்மை இதழ்களின் நீண்ட நாளைய வாசகர், கழக கூட்டங்களை முன்னின்று நடத்தியவர், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர் (ஓய்வு)…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சந்திப்பு
திராவிட இயக்க தமிழர் பேரவை தோழர் த.முத்துகுமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் புத்தகம் வழங்கினார். ( 18.11.2023, பெரியார் திடல் )-----------சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வெளிநாடு சென்று வந்ததன் நினைவாக 'போர்ச்சுகல் நாட்டின் வரலாறு'…
நன்கொடை
சென்னை டி.வேலா யுதம் அவர்கள் தம் 85ஆம் ஆண்டு பிறந்த நாளை (20.11.2023) முன்னிட்டு திருச் சியில் உள்ள கைவல்யம் முதியோர் நலவாழ்வு இல்லத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கி யுள்ளார்.
குத்தாலம் ஒன்றிய கழக தலைவர் சா.முருகையன் – பார்வதி இல்லத் திருமண வரவேற்பு விழா
நாள்: 23.11.2023 வியாழன் மாலை 6 மணிஇடம்: எஸ்.எஸ்.ஜி. திருமண மகால், பாரதிதாசன் தெரு, சீர்காழி.மணமகன்: பி.கார்த்திகேயன்மணமகள்: ந.கண்மணிவருகை விழையும்சி.க.பிரிதிவிராஜ் - கற்பகம்('விடுதலை' நாளிதழ், சென்னை)நா.நாராயணமூர்த்தி - உஷா
19.11.2023 ஞாயிற்றுக்கிழமை படத்திறப்பு
புலவன் காடு: மாலை 5:00 மணி சுயமரியாதைச் சுடரொளி நல்.மாரிக்கண்ணுவின் இணையரும், சுயமரியாதைச் சுடரொளி கர்னல் டாக்டர். மாநல்.இராமச்சந்திரன் (மேனாள் துணை வேந்தர்) மற்றும் மாநல்.பரமசிவம் (கழக ஒன்றிய செயலாளர்), மாநல்.மெய்க்கப்பன் (ஊராட்சி மன்ற தலைவர்), பொறியாளர் மாநல்.தங்கமணி (USA), மாநல்.ஜெயலட்சுமி துரைமாணிக்கம்,…
பணவீக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது : ப.சிதம்பரம்
சென்னை, நவ.19 மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:- "மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின்" கீழ் வேலை கேட்போர் எண் ணிக்கை உயர்வது எதைச் சுட்டிக் காட்டுகிறது?. மொத்தக் குறியீட்டுப் பணவீக்கம்…
ஏழைகளை வதைக்கும் ஒன்றிய அரசு வடமாநிலங்களில் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்வு
புதுடில்லி, நவ 19 வடமாநிலங்களில் சூரியனைப் போற்றும் சாத் பூஜை கொண் டாடப்படுகிறது. சூரிய னுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படு கிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் நீர் நிலைகளில் நின்று சூரிய னை வழிபட்டு…
