சீனா எந்த நாட்டுடனும், போரை விரும்பவில்லை! அதிபர் ஜி ஜின்பிங்

சான்பிரான்சிஸ்கோ, நவ. 19 - எந்த நாட்டு டனும், நங்கள் போர் செய்ய விரும்ப வில்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (கிறிணிசி) மாநாட்டிற்கு முன்னதாக 17.11.2023…

Viduthalai

இவர்கள்தான் உத்தமபுத்திரர்களாம்!

இளம்பெண்ணிடம் திருமண மோசடி பா.ஜ.க. எம்.பி. மகன் மீது வழக்கு!பெங்களூரு,நவ.19-- திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய பல்லாரி பா.ஜ., - மக்க ளவை உறுப்பினர் தேவேந்திரப்பா மகன் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.கருநாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்.,…

Viduthalai

சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ

சென்னை,நவ.19- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,தமிழ்நாடு அரசு சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப் படுத்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின்…

தனியார் துறையில் 75 சதவீத இடஒதுக்கீடு சட்டம் ரத்தாம்!

பஞ்சாப்-அரியானா  உயர் நீதிமன்றம் தீர்ப்புபுதுடில்லி,நவ.19- தனியார் துறை வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் அரியானா மாநில அரசின் சர்சைக்குரிய சட்டத்தை பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.உள்ளூர் சமூக மக்களின் குறிப்பாக, ஜாட் இன மக்களின்…

Viduthalai

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் க.பொன்முடி

விழுப்புரம்,நவ.19- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக ளிர், விவசாயிகளின் முன்னேற்றத் துக்கும் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்காற்றுவதாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி கூறினார்.விழுப்புரம் மாவட்ட கூட்டுற வுத் துறை சார்பில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா…

நன்கொடை

16.11.2023 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற முத்து-வளர்மதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவின் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கினர். வாழ்த்துகள்! 

Viduthalai

விடுதலை சந்தா

டிசம்பர் 2இல், 91ஆவது பிறந்தநாள் விழா காணும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதற்காக பெருமளவில் 'விடுதலை' நாளிதழ் சந்தாக்களைத் திரட்டும் பணி நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் "விடுதலை சந்தா சேர்ப்புப் பணி" துவங்கியது.இந்திய தேசிய காங்கிரஸ் நாகை மாவட்ட…

Viduthalai

நினைவு நாள் நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் பொறி யாளர் மு.முத்தையா (தமிழ்நாடு மின் வாரியம், பணி நிறைவு), அவர்களின் துணைவியார் மு.நாகூரம்மாள் அவர் களது ஏழாம் ஆண்டு (24.11.2023) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்19.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்: நேற்று (18.11.2023) நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களையும் மாலையில் உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்* அகதிகள்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1159)

மக்களுக்குச் சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ, அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த பிறகு உற்சவங்களின் பெருமை, மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்கப் பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது…

Viduthalai