பட்டம் அளிப்பு நடைபெறாததால் ஒன்பது லட்சம் மாணவர்கள் பாதிப்பு
ஆளுநரே காரணம் - அமைச்சர் க.பொன்முடி பகிரங்க குற்றச்சாட்டுசென்னை, ஜுன் 9 அரசு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கு ஆளுநரே முழுக் காரணம். பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் தேதி வழங்காததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முனைவர்…
தள்ளுபடி
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் - தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டப் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
செய்திச் சுருக்கம்
பருவ மழைகேரளா மற்றும் தென் தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி யுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல்.அங்கீகாரம்பன்னாட்டு அளவில் உயிர்க் கோள மேலாண்மைக்கான யுனெஸ் கோவின் 'மைக்கேல் பட்டீஸ் விருது', இந்தியாவில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்…
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பு
கொழும்பு, ஜூன் 9 இலங்கையில் தமிழ் தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் நேற்று முன்தினம் (7.6.2023) இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார். அந்த…
பிஜேபிக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்
12-ஆம் தேதிக்கு பதிலாக 23ஆம் தேதி பாட்னாவில் கூடுகிறதுபாட்னா, ஜூன் 9 அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட் சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி…
2024 பொதுத்தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான மனநிலை மக்களிடம் நிலவுவதை காண முடிகிறது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கணிப்பு - கருத்துமும்பை, ஜூன் 9 கருநாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்க எதிராக எதிர் க்கட்சிகளை…
நாடாளுமன்றமா சனாதன சத்திரமா?
புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதன மும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜ அலுவலகம்போல வடிவமைக்கப்பட் டுள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "புதிய நாடாளுமன்ற கட்டடம் ஜனநாயகத்திற்கும் இந்தியாவின்…
சென்னை ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதி கலந்தாய்வை மாநில அரசு நடத்திக் கொள்ளலாம் – ஒன்றிய அரசு தகவல்
அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்புசென்னை, ஜூன் 9 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்தலாம் என ஒன்றிய அரசு பதில் அனுப்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (8.6.2023) கூறியதாவது: மருத்துவ இடங்களுக்கு ஒன்றிய…
பொதுநலத்தில் சுயநலமிகள்
அரசியல் என்றும், சமுகவியல் என்றும், ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும், பெண் மக்கள் முன்னேற்றமென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற்றைத் தங்களது வாழ்விற்கும், கீர்த்திக்கும், சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோராக இருக்கிறார்களே தவிர, உண்மையில் அக்கருத்தைக் கொண்டு உழைப்பவர்கள் அரிதினும் அரிதாகி விட்டனர்…
”ஊசிமிளகாய்” : தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை ஆட்டி வைக்கும் ”பெரியார்”
தமிழ்நாட்டு பா.ஜ.க. என்ற ‘மிஸ்டு கால்' கட்சியே - இப்போது பல குழுக்கள் - தனித் தனி கோஷ்டிகளாக உள்ள - ‘நோட்டா'வோடு போட்டி போடும் கட்சியின் அலங்கோலம் வெளிப்படை!‘ஆகாசத் தாமரை' என்ற விஷத்தாமரை முளை கிளம்புவதற்கு முன்னாலேயே அங்கே அண்ணாமலை…