வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம் சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம்

நாள் : 26.11.2023 ஞாயிறு  நேரம் : மாலை 6.00 மணிக்கு இடம் : புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவைவரவேற்புரை: புலியகுளம் க. வீரமணி,  மாவட்டச் செயலாளர் தலைமை : ம. சந்திரசேகர், மாவட்டத் தலைவர் முன்னிலை :இரா. ரெங்கநாயகியம்மாள், மாவட்ட காப்பாளர், வழக்குரைஞர் ஆ. பிரபாகரன், மாநில…

Viduthalai

வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

வேலூர் மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவகுமாரும், மாவட்ட செயலாளராக உ. விசுவநாதனும் நியமிக்கப்படுகின்றனர்.- கலி. பூங்குன்றன்துணைத்தலைவர், திராவிடர் கழகம்(கழகத் தலைவர் உத்தரவுப்படி)

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (23.11.2023)  - வியாழன்  மாலை 6.30 மணி பெரியார் பெருந்தொண்டர்மானமிகு க.பார்வதி படத்திறப்பு - நினைவேந்தல்அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7

Viduthalai

இதுதான் கார்த்திகைத் தீப விழாவாம்

2668 உயரத்தில் தீபமாம்! 11000 மீட்டர் காடாத் துணி3500 லிட்டர் முதல் தரம் நெய் பாழ்!கார்த்திகைத் தீபப் பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்ரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த…

Viduthalai

மத்திய பல்கலைக் கழகமா? சங்பரிவாரின் கூடாரமா? திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் மதவெறிக் கூச்சலா? திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 23.11.2023, வியாழன், காலை 10.00 மணி, இடம் : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக நுழைவு வாயில், கங்களாஞ்சேரி.வரவேற்புரை: கே அழகேசன், மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்.தொடக்க உரை : மு.இளமாறன் சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்.தலைமை : இரா.செந்தூரபாண்டியன் மாநிலச் செயலாளர், திராவிட மாணவர்…

Viduthalai

பெண்களை சமமாக நடத்தும் – மதிக்கும் ஆட்சி ஒன்றியத்தில் தேவை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் கனிமொழி பேச்சு

கன்னியாகுமரி, நவ 22 தேசிய மீனவர் தினத்தையொட்டி மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் மீனவர் மாநாடு குமரி மாவட்டம் கோடிமுனையில் நடைபெற்றது. இதற்கு கோடிமுனை ஊர் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசியுரை வழங்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள்!உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது! 2024 தேர்தலில் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவு கட்டுவீர்!உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம், நீதிபதிகள் இடமாற்றம் முதலியவற்றில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு விருப்பு…

Viduthalai

வீட்டுக் கழிவுகளை கொட்டுவதால் பாதாள சாக்கடைகளில் அடைப்பு

குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்சென்னை, நவ. 21- சென்னையில் தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் பாதாள சாக்கடை அமைப்பில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் கழிவு நீர் அமைப்பு…

Viduthalai

விவசாயிகளுக்கு ரூ.7,600 கோடி பயிர்க்கடன்!

சென்னை, நவ. 21- தமிழ்நாட் டில், 9 லட்சத்து 21 ஆயிரம் விவசாயி களுக்கு நடப் பாண்டில் 7 ஆயிரத்து 600 கோடி பயிர்க்கடன் வழங் கப்பட்டுள்ளதாக கூட்டுற வுத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-கூட்டுறவு…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வி.சி.க. உயர்நிலைக் குழு வலியுறுத்தல்

சென்னை, நவ. 21- பிகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் வலி யுறுத் தப்பட்டுள்ளது.இக்கட்சியின் உயர் நிலைக்குழுக் கூட்டம் சென்னை அசோக்…

Viduthalai

ஆளுநர் மீதான வழக்கிலிருந்து பின்வாங்க மாட்டோம் அமைச்சர் எஸ். ரகுபதி திட்டவட்டம்

புதுக்கோட்டை, நவ. 21- தமிழ் நாடு அரசின் கோப்புக ளுக்கு ஒப்புதல் அளிப்ப தாக ஆளுநர் கூறியிருப் பதாலேயே, அவர் மீதான வழக்கில் இருந்து நாங் கள் பின்வாங்க மாட் டோம் என்று சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

நிறுத்தம்தமிழ்நாடு முழுவதும் வரும் 25ஆம் தேதி முதல் செலவினங்களை குறைக்கும் வகையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல்.நதிகளை...சென்னையில் உள்ள நதிகளை சுத்தம் செய்யும் வகையில் சிஆர்டிசி என்ற…

Viduthalai