டிச. 2: சுயமரியாதை நாள்
'விடுதலை' சந்தா சேர்ப்புதூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு, ஓர் அன்பு வேண்டுகோள்.தமிழர் தலைவர், கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் பரிசாகக் கழகத் தோழர்கள் விடுதலை சந்தாக்களை வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.சந்தாக்களைப்…
குஜராத் பி.ஜே.பி. ஆட்சியில் மதுபானங்களை கடத்திய காவல்துறையினர்
காந்திநகர்,நவ.21- பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தில் காவல்துறையினரே மது பானங்களை கடத்தும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அருகே பாக்கூர் சரக காவல்துறையினர் வாகனச் சோதனையில் மின்விசிறிப் பெட்டிகளில் 482 உயர்ரக மதுப் பாட்டில்கள் கடத்தல் செய்யப்பட்டதை …
கடந்த மூன்று வாரங்களில் 3000 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!சென்னை, நவ.21- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 18.11.2023 அன்று சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்ததாவது,கடந்த மாதம் 23.10.2023ஆம் தேதி தொடங்கி வருகின்ற…
ஆட்டிசம் குழந்தைகளுக்கு ரோபோவை அறிமுகம் செய்த பெண்!
இந்தியாவில் 500இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு பல விதமான சிறப்பு பயிற்சி வகுப்பு இருந்தாலும் இவர்களின் வாழ்க் கையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த ரம்யா நிமயா இன்னொ…
ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் செய்ய வேண்டியவை…
திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் இணையர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சி யாளர்களின் கருத்தாக இருக்கிறது.நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின் பற்றியாக வேண்டும். ஆண்களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம்தான் ஆயுளை குறைக்கிறது. புகைப்பழக்கம்…
மாதாந்திர வலி – மருத்துவத் தகவல்
மாதவிடாய் காலங்களில் வரும் வலிகள் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும். சிலருக்கு மாதவிடாய் காலங்கள் நெருங்கும்போதே வலி தொடங்கிவிடும், சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மட்டும் வலி இருக்கும் போன்ற மாதவிடாய் கால வலிகளை Dysmenorrhea . என்று கூறப்படுகிறது. இந்த டிஸ் மெனோரியாவானது…
உறக்கத்தின் அவசியம்!
பெண்கள் வாழ்நாள் முழுவதும், ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள், வீக்கம், சோர்வு போன்றவை தூக்கத்தையும் பாதிக்கின்றன.ஒவ்வொரு நபருக்கும் வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம் மாறுபடுகிறது. இருப்பினும் பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.…
தமிழ்நாட்டில் நவம்பர் 24 வரை பரவலாக மழை பொழியும்
சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங் களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென்…
நான்காயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் காலணி தொழிற்சாலை
தமிழ்நாடு அரசு தகவல்பெரம்பலூர், நவ. 21- காலணி தொழிற் பூங்காவில் 'க்ராக்ஸ் பிராண்ட்' காலணி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை நவம்பர் 28ஆம் தேதி தொடங்க உள்ளது.தமிழ்நாட்டை காலணிகள் உற் பத்தி மற்றும் ஏற்றுமதி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்ற முக்கியத்…
மேட்டூர் நீர்மட்டம் 62.24 அடியாக உயர்வு
சேலம், நவ. 21- சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 62.24 அடியாக உயர்ந்துள்ளது. வட கிழக்குப் பருவமழை காரணமாக, காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப் போது கனமழை பெய்கிறது.…
ஊடகங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறிய உண்மை சரிபார்ப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்ததில் என்ன தவறு?
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்விசென்னை, நவ. 21- தவறான செய்திகளை கண்டறிய, தமிழ் நாடு அரசு உண்மை சரிபார்ப் புக் குழு அமைத்ததில் என்ன தவறு உள்ளது என மனுதார ரான அதிமுக நிர்வாகிக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்…
தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து தோற்றுவரும் ஆளுநர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி பேட்டிசென்னை, நவ. 21- ஆளுநர் எல்லா விடயங்களிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திடம் தோற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், உச்ச நீதிமன்றமே ஆளுநரை கொட்டு கொட்டி இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவ னில் தமிழ்நாடு காங்கிரஸ்…
