“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை “மனுதர்மம்” மறுத்த இடத்தில் மனிதநேயத்துடன் போராடிய
“வைக்கம் போராளி” டாக்டர் எம்பெருமாள் நாயுடுநாயுடு மருத்துவமனை. எங்கே இருக்கிறது அது என்று நம் வாசகர்கள் சிலருக்கு கேட்கத் தோன்றும். நாகர்கோயிலையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோட்டார் என்னும் சிற்றூரில் உள்ள மருத்துவமனை அது. சுதந்திரப் போராட்டம், சமூகநீதிப்…
திராவிட மரபைச் சார்ந்த பச்சைத் தமிழர்
காசு.நாகராசன்“இந்த வார்த்தைகளை இப்படியே எழுதணுமா? கொஞ்சம் மாற்றிப் போடலாமா?” என்று கேட்டேன் - எதை? எப்படித் தொடங்கலாமானு கேட்கறீங்க? என்று என்னைத் திருப்பிக் கேட்டார் இயக்குநர். “இல்ல. சுற்றறிக்கையின் முதல் சொற்றொடரை கொஞ்சம் மாற்றிப் போடலாமா? இப்படியே போட்டால் அது சமூகத்தில்…
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு – நீதிக்கட்சி ஆட்சி செய்தது என்ன?
‘பள்ளர்’, ‘பறையர்’ என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ‘ஆதி திராவிடர்’ என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராஜா 20.02.1922 சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை…
தாசி முறை
உங்களுக்குத் தெரியாது - என்னைப் போன்றவர்கள் வயதானவர்கள் உங்களுக்குத் தெரியாது இருந்தால் தாசித் தெருவில் நான் அமல் செய்தது தெரியும். பிறகு நான் தானே தாசி முறையையே அழித்தவன். ‘குடிஅரசு’ நிலையத்தில் 10 மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். அவினாசி போன்ற இடங்களில் மாநாடு…
ஒரு நேர்காணல்: மாற்றுக் குறையாத மாணிக்கம்!
இவருக்கு வயது 94. நடவடிக்கையைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியாது. நீடாமங்கலத்தையடுத்த ஒரத்தூர் இவரின் சொந்த ஊர். இந்த வயதிலும் ஒரத்தூர் கிராமத்திலிருந்து நீடாமங்கலத்துக்கு நடந்தே வருகிறார் பெரியவர் மாணிக்கம்.கடந்த 10ஆம் தேதி நீடாமங்கலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றபோது அவரைச்…
இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகள்
ஓடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே வரலாற்றிலேயே மிக மோசமான விபத்துகளில் ஒன்று என்பது புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.பெங்களூரிலிருந்து கவுரா நோக்கிச் சென்ற கவுரா விரைவு ரயிலும், மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல்…
பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைத் திட்டமாக்கிய பொப்பிலி அரசர்
ராமகிருஷ்ண ரங்கா ராவ் என்னும் இயற்பெயர் கொண்ட பொப்பிலி அரசர் பிப்ரவரி 20, 1901 அன்று பொப்பிலி அரச குடும்பத்தில் பிறந்தார். ராமகிருஷ்ண ரங்கா ராவுக்கு அய்ரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டது. 1921இல் அவரது தந்தை மறைந்த பின்…
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள்நேற்று (15.6.2023) சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 6 லட்சம் சதுரஅடி பரப்பளவில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள…
மக்களை மதம் மற்றும் ஜாதியால் பா.ஜ.க.வினர் பிரித்தனர் தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
அய்தராபாத், ஜூன் 16 - பா.ஜ. க.வினர் தங்கள் கட்சிக் காக மட்டுமே உழைத்து மக்களை மதம் மற்றும் ஜாதியால் பிரித்தனர் என்று தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் கே.பி.விவேகானந்தா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விவேகானந்தா கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு சரியான…