பசுமைப் பள்ளி திட்டத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
சென்னை.நவ.25- தமிழ்நாடு அரசின் ஆதரவோடு கட்டடங் களில் இருந்து கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்கும் திட்டம் சென்னையில் நடைபெறும் பசுமை கட்டடம் குறித்த அகில இந்திய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி இனி கட்டடம் கட்டும்போது அந்த கட்டடம் முழுவதும் கார்பன் உமிழ்வை…
முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது வழக்கு
திருச்சி, நவ.25 தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப் பியதாக ஓய்வுபெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம், திருச்சி மத் திய…
தமிழ்நாடு முன்னோடி 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, நவ.25 தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு செய்துள்ளதாக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று (24.11.2023) மூளைச்சாவு…
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து இ-சேவை மய்ய கட்டடம் : தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, நவ.25 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தர வில் கூறி இருப்பதாவது: 2023-_2024ஆம் ஆண்டிற்கான சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடிக்கு…
முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு
கூடலூர், நவ 25 தொடர் மழையால் ஏற்பட்ட நீர்வரத்து காரணமாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 2 அடிஉயர்ந்து நேற்று (24.11.2023) மாலை 136அடியை எட்டியது. இதை யடுத்து,கேரள பகுதிக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவ.21ஆ-ம்…
வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது கே.எஸ்.அழகிரி அறிக்கை
சென்னை,நவ.25- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே…
வங்கிகளுக்கு ரூ.10.34 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி நடவடிக்கை
புதுடில்லி, நவ.25 விதிகளை மீறியதற்காக சிட்டி வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் அய்ஓபி ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.10.34 கோடி அபராதம் விதித்துள்ளது. வங்கிகளுக்கான விதிமுறைகளை கடைப்பிடிக்காததற்காக சிட்டி வங்கி, பாங்க் ஆப் பரோடா, அய்ஓபி ஆகிய வற்றுக்கு ரிசர்வ்…
டில்லிக்கு புதிய தலைமை செயலாளர் – 5 அய்ஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுபுதுடில்லி, நவ.25 டில்லியில் தற்போது தலைமை செயலாளராக உள்ள நரேஷ் குமார் இம்மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள்…
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரணை அமைப்புகள் பா.ஜனதா மேல் பாயும் : மம்தா பேச்சு
கொல்கத்தா, நவ.25- தற்போது எதிர்க்கட்சி களை துன்புறுத்தும் ஒன்றிய விசாரணை அமைப்புகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா மீது பாயும் என மம்தா கூறியுள்ளார்.திரிணாமுல் காங். தலைவர்கள் கைதுமேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பல்வேறு வழக்குகளில் ஒன்றிய…
கிரிக்கெட்… அடுத்து பொருளாதாரம்… டிரில்லியன் ஜிடிபி கதை
க.சுவாமிநாதன்தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர்கிரிக்கெட் குறுகிய அரசியலுக்கு ஆளாக்கப் பட்டது போல அடுத்த காட்சி பொருளாதாரம் நோக்கி நகர்ந்துள்ளது. எந்த ஒன்றும் அதன் எல்லைகளைக் கடந்து குறுகிய நோக்கங்களுக்கு பயன்படு த்தப்படும் போது அது அதீத அழுத்தத்தை ஏற்படுத்தும்.…
பிராமணர் சுடுகாடா? ஒடிசாவிலும் பெரியார் குரல்!
தந்தை பெரியார் உலகமயமாகின்றார் என்பது ஏதோ வருணனை வார்த்தைகள் அல்ல! அது நிதர்சனமான ஒன்றே! எங்கெங்கெல்லாம் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றனவோ அங்கெல்லாம் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தந்தை பெரியாரின் உரிமைக் குரல் - அடுத்து கிளர்ச்சிக் குரல் கிளர்ந்து எழுவது என்பது…
சத்தியம் – அசத்தியம்
சத்தியம் என்பது ஒரு விஷயத்தில் எல்லோ ருக்கும் ஒன்று போலவேபடும் என்று நினைக்கக் கூடியதாய் இல்லை. நாம் சத்தியமென்று கருதுவது மற்றொருவன் அசத்தியமென்று கருத உரிமையுடையதேயாகும். அன்றியும் சத்தியம் என்று ஒரு மனிதனுக்குப் பட்டதெல்லாம் உண்மையானதும், நியாயமானதும் என்று கருதி விடவும்…
