26.11.2023 ஞாயிற்றுக்கிழமை ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் வீர வணக்க நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5:00 மணி* இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து. * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம், நா.தாமோதரன், க.எழில் ஏந்தி, சி.மணிவேல், நா.பஞ்சமூர்த்தி * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) மற்றும் செ.முனியம்மாள்,…
மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை!
பஞ்சாப் அரசு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம்புதுடில்லி, நவ.25- சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப் பப்படும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆளுநருடன் மோதல் பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான்…
அச்சம் உலுக்குகிறதோ!
தயவு செய்து அசோக் கெலாட், சச்சின் பைலட்டை தாக்கிப் பேசவேண்டாம்!அமித் ஷாவை இடை மறித்து கோரிக்கை விடுத்த பாஜக வேட்பாளர்ஜெய்ப்பூர், நவ.25 ராஜஸ்தானில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையின்போது உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பரப்புரைக்கான தனிநபர்…
‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல – பெரியாரின் பேரன்கள்!”
அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடிசென்னை, நவ.25 ‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல - பெரியாரின் பேரன்கள்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘திராவிட மாடல்' அரசு…
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்: 199 தொகுதிகளிலும் நண்பகல் 12 மணிவரை 27.10% வாக்குப்பதிவு
ஜெய்ப்பூர், நவ.25 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளிலும் இன்று (25.11.2023) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.காலையிலேயே பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு வருகை தந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்…
செய்தியும், சிந்தனையும்….!
எண்ணெய்க்குத்தான் கேடு!*திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.>>என்ன பயன்? ‘‘எண்ணெய்க்குத்தான் கேடு'' என்பது ஒரு பழமொழி.ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்*அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்க சி.ஏ.ஜி. அறிக்கைகள் உதவுகின்றன.- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்>>உண்மைதான். ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்…
வித்தைகளுக்கு வேலை இல்லை!
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு பிரதமரை வைத்து பல வித்தைகளைக் காட்ட பாஜக தலைமையும், குஜராத் அரசும் திட்டமிட்டிருந்தனவாம். இதற்காக ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையே தயாராக இருக்கும் படி மறைமுக உத்தரவுகளும் இருந்ததாம். மேலும், கோப்பையுடன்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சபரிமலை சீசனில் அதிகம் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி பல்வேறு தடை போட்டார்கள் (Check drug trade in Sabarimala: Panel 'டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட்' OCTOBER 30, 2001) தற்போது மீண்டும்…
தாய்மொழியை மீட்டெடுத்தல் பூட்டான் மக்களின் புதிய முயற்சி
நமது அண்டை நாடான பூட்டான் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று. 8 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு. 1999இல் தான் இந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி அறிமுகமானது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகள்…
ஆர்.எஸ்.எஸ். கற்றுத்தரும் (அ)நாகரிகம் இதுதான்!
கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை அவமதித்த மோடியின் செயல் சமூகவலைதளத்தில் பெரும் விவாதப் பொருளாகி வருகிறது.19.11.2023 அன்று கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் நடந்த இதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் உலகக் கோப்பையை மோடியிடமிருந்து பெற்றுக்கொண்டார். பொதுவாக…
ஞாயிறின் முதல் ஒளியை படம் பிடித்த ஜேம்ஸ் வெப்
நமது சூரியன் உருவாகி 470 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. சூரியன் உருவாக்கத்தின் போது வெளிப்பட்ட ஒளிக் கற்றையை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாம் நமது சூரியனின் குழந்தைப் பருவத்தின் போது வெளிப்பட்ட ஒளிக்கற்றையைக் காணும் வாய்ப்பு…
அழகிய காஸா அழிவின் விளிம்பில்
“வரலாற்றின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்று. ஒரு நூற்றாண்டு அல்லது ஒரு சகாப்தத்துக்குச் சொந்தமானது அல்ல. ஆனால், பல தலைமுறைகளின் சாட்சியாக, கடந்த எல்லா காலங்களின் துணையாக, வரலாறு தனது முதல் பக்கத்தை எழுதியது முதல் இன்று வரை இருந்து வருகிறது.”ஜெருசலேம்…
