அரசு பொது மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டமைப்புகள்!
சென்னை, நவ.26 சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் நேற்று (25.11.2023) திறக்கப்பட்டன. இதை திறந்து வைத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு…
உத்தரகாண்ட்: நாற்பத்தியொரு தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் சிக்கல்
டேராடூன், நவ.26 உத்தரகாண்ட் மாநிலத் தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழி லாளர்களை மீட்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உத்தராகண்டில் சில்க்யாரா- பர் கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12 ஆம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள்…
வேங்கை வயல் விவகாரம்
உண்மை கண்டறியும் சோதனை நடத்த பத்து பேருக்கு அழைப்பாணை சிபிசிஅய்டி காவல்துறை நடவடிக்கைபுதுக்கோட்டை, நவ,26 வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்து வதற்காக 10 பேருக்கு சிபிசிஅய்டி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை…
ரூ.5,500 கோடி சொத்துகளை மீட்டதற்காகப் பாராட்டாமல் ‘பக்தி’ என்ற பெயரில் ‘பகல் வேஷம்’ போடுவதா?
பா.ஜ.க. ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!சென்னை, நவ. 25- ரூ.5,500 கோடி சொத்துகளை மீட்டதற்காகப் பாராட்டாமல் ‘பக்தி’ என்ற பெயரில் ‘பகல் வேஷம்’ போடுவதா? என்று பா.ஜ.க.ஒன்றிய நிதியமைச் சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரி வித்துள்ளார்! திராவிட முன்னேற்றக் கழகத்…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
சென்னை பல்கலைக்கழக அண்ணா பொது வாழ்வியல் மய்யம் பொறுப்பு துறைத் தலைவர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, அண்ணா பொது வாழ்வியல் மய்யம் நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்க அழைப்பிதழை வழங்கினார்.…
தேர்தல் படுத்தும் பாடு ராஜஸ்தான் தேர்தலில் அமலாக்கத்துறை ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடைசி அஸ்திரமா?
காங்கிரஸ் வேட்பாளருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்த நீதிமன்றம்ஜெய்ப்பூர்,நவ.25- காங்கிரஸ் வேட்பாளர் மேவாராம் ஜெயினுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கு அழைப்பாணை அனுப்புவது பொருத்தமற்றது…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது
காசா, நவ.25 இஸ்ரேல் _ ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது முதற்கட்டமாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித் துள்ளது என இஸ்ரேல் பாது காப்பு படை…
எத்தகைய தாய் உள்ளம்!
நோயாளியின் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலர்எர்ணாகுளம், நவ.25 கேரளாவில் பெண் காவலர் ஒருவர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில பெண்ணின் குழந்தைக் குத் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்…
97 வயதிலும் இப்படி ஒரு சாதனையா!
மும்பை, நவ.25 புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கு வயது தடை அல்ல என்பதை நிருபித்துள்ளார் 97 வயது மூதாட்டி ஒருவர். சமூக ஊட கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு காட்சிப் பதிவில்…
ஆளுநர்பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு ப.சிதம்பரம் கருத்து
புதுடில்லி,நவ.25- சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்காமல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிக்கிறார் என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10-ஆம் தேதி அன்று நடை பெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு…
மணல் விற்பனை குறித்து 10 மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பாணை
அமலாக்கத்துறை போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குசென்னை, நவ.25 சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக் கத் துறை அனுப்பிய அழைப்பாணை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர்…
குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து கருத்தரங்கு நடத்த வேண்டும்
கல்வி நிறுவனங்களுக்கு ஏ.அய்.சி.டி.இ. உத்தரவுசென்னை, நவ.25 அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த கருத்தரங்குகள், அது சார்ந்த நிபுணர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என ஏ.அய்.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்…
