ஜம்மு – காஷ்மீரை பிரித்த ஒன்றிய அரசின் சட்டம் தோல்வி அமைதி நிலவவில்லை – தீவிரவாதிகளுடன் மோதிய நான்கு ராணுவ வீரர்கள் மரணம்

காஷ்மீர், நவ.23 ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து பாதுகாப்பு படையினர்கூறியதாவது: ஜம்மு-_காஷ்மீர் ரஜோரி மாவட்டம் தர்மசாலில் பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடம் குறித்த தகவலை யடுத்து அந்த பகுதியை நேற்று (22.11.2023) முற்றுகையிட்டு ராணுவ…

Viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு ஊர்வலத்தில் சாமி சிலைகளை பள்ளி மாணவர்கள் தூக்கி செல்வதா?

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 நாயன்மார்கள் பொம்மைகளை அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி தூக்கிகொண்டு ஊர்வலம் வர செய்துள்ளனர். இது போன்ற செயல்களில் பள்ளி மாணவர்களை பயன்படுத்த கூடாது என்ற சட்ட விதிகள் இருந்தும் அரசுபள்ளி மாணவர்களை இது போன்ற…

Viduthalai

மூடநம்பிக்கையின் விபரீதம்

நிமோனியா பாதிப்பை நீக்க மத்திய பிரதேசத்தில்  ஒன்றரை மாத குழந்தைக்கு உடலில் 40 இடங்களில் சூடுபோபால், நவ.23  மத்தியப் பிர தேசத்தின் ஷாதோல் மாவட் டத்தில் உள்ள ஹார்டி கிரா மத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள பெதல் வாட்டி பைகா…

Viduthalai

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை சிதைத்துள்ளது பாஜக : ராகுல் காந்தி

தோல்பூர்,நவ.23- அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம் பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக…

Viduthalai

திருவாரூரில் திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

 மத்திய பல்கலைக்கழகமா? சங்பரிவாரின் கிளைக்கழகமா? ஜெய்சிறீராம் என்று பதாகைகள் வைப்பதா?திருவாரூர்,நவ.23- திருவாரூரில் ஒன்றிய அரசின் நிர்வாகத்தின்கீழ் இயங்கிவருகிறது மத்திய பல்கலைக்கழகம். திருவாரூரில் இப்பல்கலைக்கழகம் அமைவதற்கு கலைஞர் பெருமுயற்சி எடுத்து தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகம் ஒன்று இயங்குவதற்கு காரணமாக இருந்தார். தற்பொழுது…

Viduthalai

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ.23- முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஊக்கத்தொகை பெற விண்ணப் பிக்கலாம்.இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் 21.11.2023 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணவ -_ மாணவி களுக்கான ஊக்கத்தொகை…

Viduthalai

தொல்லியல் துறையை கீழடியிலிருந்து வெளியேற்றியது ஏன்? ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை,நவ.23 - உலகப் பாரம் பரிய வார விழாவையொட்டி மதுரையில் நேற்று முன்தினம் (21.11.2023) நடந்த தொல்லியல் துறை ஒளிப்படக் கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தொடங்கி வைத்து பேசு கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்…

Viduthalai

இந்தியாவை காப்பாற்ற பாசிச பாஜவை மக்கள் வீழ்த்த வேண்டும்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு,நவ.23- இந்தியாவை காப்பாற்ற பாசிச பாஜவை மக்கள் வீழ்த்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.ஈரோடு பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகள், கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு…

Viduthalai

ரயில்வே தொழிற்சங்கத் தேர்தலுக்கு தயாராகும் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள்

சென்னை, நவ. 23 -  ரயில்வேயில் முதல்முறையாக கடந்த 2007ஆ-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தல் நடைபெற்றது. இந்த அங்கீகாரம் பெறும் தொழிற் சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்து டன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும்.கடந்த 2007ஆ-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில்…

Viduthalai

இரவில் அலைபேசியை பயன்படுத்தாதீர்கள்!

திறன்பேசியிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது.நம் உடலுக்கென்று இருக்கும் தூக்க சுழற்சி சுற்றுப்புற சூழ்நிலையை வைத்தும் தீர்மானிக்கப்படும். வெளிச்சம் நிறைந்த சூழலில் சுறுசுறுப்பாகவும், இருளான…

Viduthalai