மசோதாக்களை மட்டுமல்ல, பட்டங்களையும் தாமதிப்பதால் முதலமைச்சர் வேந்தராக வேண்டும் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
நெல்லை, நவ.26 ‘ஆளுநர் தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை மட்டுமல்ல, பட்டங்களையும் தாமதிப்ப தால் முதலமைச்சர் வேந்தராக வேண்டும்’ என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்து உள்ளார். பாளையங்கோட்டை தூய சவேரி யார் கல்வியியல் கல்லூரியில் பட்ட மளிப்பு விழா நடந்தது.…
டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியீடு
சென்னை, நவ. 26 அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டித் தேர்வுகளுக்கான டிஎன்பி எஸ்சியின் வரு டாந்திர காலஅட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
சென்னை, நவ.26 அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (28.11.2023) உருவாகிறது. தமிழ்நாட்டில் வரும் டிச.1ஆ-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்…
மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங் சிலை
சென்னை, நவ.26 மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.11.2023) திறந்து வைக்கிறார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நதி…
பருவகால தொற்று நோய்கள் : முகக்கவசம் அணியுங்கள் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை, நவ.26 பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப் புகளுடன் மருத்துவமனை களை நாடுவோரின் எண்ணிக்கை…
ஆளுநர்கள் நிறுத்திக் கொள்ளட்டும்
"அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து இனி யாவது அடக்கி வாசிக்க வேண்டும்" என்ற ஆசிரியரின் சாட்டைச்சொடுக்கு அனைத்து ஆளுநர்களின் முதுகு களிலும் சுளீர் என்று வலித்திருக்கும்!ஆளுநருக்கு ஒரு குழு ஆலாபனை வாசிக்கிறது.மாநிலத்தில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது மக்களால் அவர்களின் தலைவிதியை…
இது என்ன கொடுமை! மனிதனை மனிதன் தொடக் கூடாதா? தந்தை பெரியார்
பஞ்சமர் - பெயர்ச்சொல்!அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்தவர்களா?தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம்…
சீரம் நிறுவனத்திடம் பி.ஜே.பி. பெற்ற நன்கொடை எவ்வளவு?
சூரத், நவ.26 குஜராத்தை சேர்ந்த சஞ்சய் என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர் வலர் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவலை பெற்றுள்ளார். அதன்படி 2018-_2023 வரையிலான காலத்தில் 26 ஆயிரத்து 24 தேர்தல் பத்தி ரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டு காலத்தில்…
‘விடுதலை’ சந்தா வழங்கல்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 50 ஆண்டு 'விடுதலை' சந்தா ரூபாய் ஒரு லட்சத்தை கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: பாலக்கரை பகுதி செயலாளர் முபாரக் அலி.
தந்தை பெரியார் சிலையின் அருகிலிருந்து தி.மு.க. இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு விளக்க சக்கர வாகன பேரணி தொடக்கம்
சேலம் மாநகரில் நடக்க உள்ள (17.12.2023) தி.மு.க. - 2ஆவது மாநில இளைஞரணி மாநாடு விளக்க இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி தமிழ்நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்யும் நிலையில் - சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (26.11.2023) பிரச்சாரம் நடைபெறுகின்றது.…
