12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படிக்காதவர்களும் மருத்துவம் பயிலலாமாம் மருத்துவ ஆணையம் அறிக்கை

புதுடில்லி, நவ. 25- 12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயி ரியல் படித்தவர்கள் மட் டுமே எம்பிபிஎஸ் படிக்க முடியும் என்ற நிலையில் தற்போது உயிரியல் படிக்காதவர்களும் மருத் துவர்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம்…

Viduthalai

11 சென்னை மாநகராட்சி பள்ளிகளை `சிட்டிஸ்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டம்

சென்னை, நவ. 25-  பிரான்சு மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த…

Viduthalai

அரசை கவிழ்க்க அமலாக்கத் துறை மற்றும் சி.பி.அய். அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துகிறது – கெலாட்

ஜெய்ப்பூர், நவ 25- ராஜஸ்தா னில் சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குப் பதிவு. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ராஜஸ் தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரச் சாரத்தில் ஈடுபடும்போது, இந்த…

Viduthalai

பிரதமர் மோடியின் காவி கிரிக்கெட் அரசியல் படுதோல்வி

புதுடில்லி, நவ. 25- 13ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை தொடர்ந்து 10 ஆட் டங்களில் தோல்வியை சந்திக்காமல் அசத்தலாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரே லிய அணியிடம் தோல் வியை தழுவி கோப் பையை…

Viduthalai

சிறுநீரக பராமரிப்புக்கான இலவச மருத்துவ நல்வாழ்வு பரிசோதனை முகாம்

சென்னை, நவ. 25- இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு மய்யமாகவும், சென்னையின் மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை, பாலியல் நல்வாழ் வுக்கான இலவச பாலியல்…

Viduthalai

சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை

01.05.1948 - குடிஅரசிலிருந்து... நாங்கள் கூறுவனவற்றிற்கு எங்கு மறுப்பு கிடைக்குமென்று நீங்கள் தேட வேண்டும். யாராவது ஆட்சேபனை தெரிவிப்பார்களானால், கண்கொத்திப் பாம்பு போல் இருந்து கருத்துடன் கவனிக்க வேண்டும். பிறகு பொறுமையோடு ஒன்றையொன்று ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் அறிவையே உண்மையான நுட்பமான…

Viduthalai

நாகரிகமும் நமது கடமையும்

10.01.1948 - குடிஅரசிலிருந்து...நாமே நாகரிகமென்றோம் நாமே பரிகசிக்கின்றோம்ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொருவனும் தான் அதிக மேல்…

Viduthalai

வரலாற்றுச் சுவடுகள்

 உண்மையிலேயே ஒரு மனிதனுடைய இலட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த இலட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த இலட்சியத்தின் பயனாய் உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக் கூடியதேயாகும்- …

Viduthalai

ஆராய்ச்சி விளக்கம்!

(ஈ.வெ.ரா.)10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…

Viduthalai

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…

Viduthalai

ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, நவ.25 முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித் துள்ளது.தேர்வு டிசம்பர் 10இல் நடக்கிறது. 4 ஆயிரத்து 4 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.…

Viduthalai

வே.வீரி அவர்களின் நினைவேந்தல் -நூல் வெளியீடு

நாள் : 26.11.2023 ஞாயிற்றுக்கிழமைநேரம் : காலை 10 மணி இடம் : அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி,கோ.புதூர்,மதுரைதலைமை : புலவர் நா.நா. ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம்)வரவேற்புரை: செல்வி.சொ.நே.அறிவுமதி (முனைவர் பட்ட ஆய்வாளர்)முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)           …

Viduthalai