முதுகுவலியா? நுரையீரல் புற்று நோய்க்கு வாய்ப்புள்ளது
நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர் களுக்கு மட்டுமே வருகிறது என்று நினைத் திருந்தோம். சமீபத்திய ஆய்வுகளில் புகை பிடிக்காதவர்களுக்கும் இந்த நோய்த் தொற்று வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. புற்று நோய்களில் மிகவும் மோசமான பட்டியலில் நுரையீரல் புற்றும் ஒன்று ஆகும்.…
பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரம் ஒன்றியம் அயன்சிங்கம்பட்டி யில் இனமான உணர்வுமிக்க தோழர்கள் எஸ்.பிரபாகரன், மகாராசன் ஆகி யோர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் புத்தகங்களை பெற்று மாணவர்கள் ,இளைஞர்களை வாசிக்க-சுவாசிக்க செய்து வருகின்றனர். மாவட்ட திராவிடர் கழகம்…
ஒற்றைப் பத்தி
ஆரியன் கண்டாய்துக்ளக் கேள்வி: பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கக் கூடாது?பதில்: இப்போது யாரும் யாரையும் வளர்ப்பதில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள். நமது விருப்பம் பெண்கள், ஆண் பிள்ளைகள் வளர்வதுபோல் வளராமல் இருக்கவேண்டும். இதுதான் ‘துக்ளக்' பதில்.பெண்களுக்குப் புத்தி சொல்ல குருமூர்த்தி அய்ய ருக்கு உரிமை…
75 ஆண்டு காலக் கனவு நனவானது
நீலகிரியில் பழங்குடியினர் கிராமத்துக்கு கிடைத்தது தார் சாலை!குன்னூர், ஜூன் 19- நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள யானைப்பள்ளம், சின்னாள கோம்பை பழங்குடியினர் கிரா மங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின் சாலை அமைக்கப்பட்டுள் ளது. இதனால், பழங்குடியினர் மகிழ்ச்சியில்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : சரஸ்வதி அறிவாலயம், மேல்நிலைப்பள்ளி, ஆவட்டி குறுக்குச்சாலை, கல்லூர் (விருத்தாசலம் கழக மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க…
திராவிடர் கழகமும் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய மக்கள் நலப் பணி – விழா
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு நினைவுக் கூடம் திறப்பு விழா, ரோட்டரி ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் விழா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி தொடக்க விழா என நடந்த முப்பெரும் விழாவில் நினைவுக் கூடத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர்…
உளுந்தூர்பேட்டை கழகக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு
விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர். (உளுந்தூர்பேட்டை, 18.6.2023)
நெஞ்சு பொறுக்குதில்லையே!
உயர்ஜாதியினர் - பணக்காரர்கள் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான் 'நீட்' தேர்வா? சமூகநீதியாளர்களே ஒன்றிணைந்து போராடுவோம் வாரீர்!மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ‘நீட்' தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளிவந் துள்ளது. ‘நீட்' தேர்வு என்பது உயர்ஜாதியினருக்கும், நகர்ப்புறத்தாருக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் பயனளிக்கும் சூழ்ச்சியும், வஞ்சினமும் கொண்ட…
முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பங்கேற்று உரை
தஞ்சையில் பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் - தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 16 ஆம் ஆண்டு விழா - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தஞ்சை, ஜூன் 18 13.06.2023 அன்று மாலை…
பெரியார் விடுக்கும் வினா! (1009)
தீண்டாமை விலக்கு மனிதத் தன்மையை நிலை நாட்ட, சுயமரியாதையைக் காக்க, நாட்டின் விடு தலைக்கு அவசியமானதென்று கருத வேண்டாமா? அது பிறருக்காகச் செய்யப்படும் பரோபகாரமான செய்கை எனக் கருதுவது அறிவீனமாகாதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’