அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது காஞ்சி, செங்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு

காஞ்சிபுரம்,நவ.26- -காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க மான, ஆர்.எஸ்.எஸ். சார்பில், 19.11.2023 அன்று ஊர்வலம் நடந் தது. அதில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத் தினர் சீருடையில் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., இயக்க மாவட்ட செய லாளர் பாலாஜி மீது, காவல்…

Viduthalai

பரந்தூர் பசுமை விமான நிலையம் தமிழ்நாடு அரசு அனுமதி ஆணை!

சென்னை,நவ.26- பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5,746 ஏக்கர் நிலத்தை பேச்சுவார்த்தை மூலம் ஆர்ஜி தம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.தொழில், முதலீட்டு மேம்பாடு மற் றும் வர்த்தக துறை செயலாளர் அருண் ராய் வெளியிட்டுள்ள அரசாணையில்…

Viduthalai

சொத்துக்குவிப்பு வழக்கு பேரவைத் தலைவரின் முன் அனுமதி இல்லா விசாரணை தவறு முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு,நவ.26 - கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவ குமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பேரவைத் தலைவரின் முன் அனுமதி இல்லாமல் சி.பி.அய். விசாரணைக்கு ஒப்ப டைத்தது தவறு என்பதால், அந்த அனுமதியை திரும்பப் பெற்றுள்ளோம் என்று முதல மைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.கருநாடக…

Viduthalai

கோயில் நிதியிலிருந்து முதியோர் இல்லம் தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, நவ. 26 -  அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களின் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.அதன்படி, வில்லிவாக்கம் சிறீதேவி பாலியம்மன், எலங்கியம்மன் கோயில், நெல்லையப்பர், பழநி தண்டாயுதபாணி கோயில்களின் நிதியிலிருந்து…

Viduthalai

ஹிந்துத்துவாவின் மதவெறி இதுதான்

கோவை, நவ. 26- மாட்டுக்கறி சாப் பிடுவியா நீ.. என்று கேட்டு புர்கா வில் 'ஷூ' வை துடைக்க வைத்து மாணவிக்கு தொந்தரவு! செய்யப் பட்டது.கோவையில் இஸ்லாமிய சமு தாயத்தை சேர்ந்த மாணவியிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதை சுட்டிக் காட்டி பள்ளியில் 2…

Viduthalai

பள்ளிதிட்டக் கண்காணிப்புக் குழுவில் மாணவர்கள்

சென்னை, நவ.26  ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ பள்ளி திட்டக் கண்காணிப்பு குழுவில் மாணவர்களும் இடம்பெற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தூய்மையான மற்றும் சுகாதாரமான வளாகங்களை பராமரிக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை…

Viduthalai

அய்ஏஎஸ் – அய்பிஎஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரி வழக்கு

சென்னை, நவ.26  அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை அரசியல் சாசனத்தின் 8ஆ-வது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி…

Viduthalai

“மிரட்டுவது பழைய திரைக்கதை; புதிதாக யோசியுங்கள்” திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் காட்டம்

சென்னை, நவ.26 மோடி தலை மையிலான பாஜக ஆட்சி அதிகாரத் திற்கு வந்ததிலிருந்து அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் முக்கியமான நபர்களில் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜூம் ஒருவர். இந்தி மொழி திணிப்பு, ராகுல் காந்தி இடைநீக்கம், புதிய நாடாளுமன்ற கட்டடக் கொள்ளை…

Viduthalai

வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி ‘ஆக்சன்’

சென்னை நவ 26  இந்திய அணி வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி ஆக்சன் கேமராவுடன் சென்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பதாக பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார். கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில்…

Viduthalai

பிள்ளைகளின் படிப்புக்கு பணம் திரட்ட ஆயுள் கைதிக்கு விடுப்பு

சென்னை, நவ. 26- பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட் டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு  வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடு பட்டது தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினர்…

Viduthalai

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி காசோலைகளை வழங்கினார்

சென்னை, நவ.26 தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட் டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத் திற னாளி வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்…

Viduthalai

ஆளுநர்கள் இனி மேலாவது திருந்துவார்களா? உச்ச நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக்காட்டி அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்,நவ.26  மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர அரங்கத்தில் நேற்று (25.11.2023) ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண் காட்சியை நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி…

Viduthalai