நன்கொடை
திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் பு.கெங்காதரன் (வணிகவரித் துறை ஓய்வு) துணைவியாரும் கெ. சீனிவாசன். கெ.நந்தகுமார், கெ.மாத வன் ஆகியோரின் தாயாருமான க.கலாவதி 22ஆம் ஆண்டு நினைவு நாளை (27.11.2023) யொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை சிற்றுண்டிக்கு 3000…
விடுதலை சந்தா சேர்ப்பு தீவிரம்
டிசம்பர்-2 சுயமரியாதை நாள் பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கழக பொறுப்பாளர்களுடன் வீடு வீடாக விடுதலை சந்தா சேர்ப்புபொள்ளாச்சி, நவ. 26- 25-11-2023 அன்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொள்ளாச்சி…
என்னை காலில் பிறந்தவன் என்று சொன்னது தான் ஸநாதனம் இயக்குநர் கரு.பழனியப்பன் உரை வீச்சு
சென்னை, நவ. 26 - பிரபல இயக்குநர் கரு பழனியப் பன் பேசிய பேச்சு, இணையத்தில் வைர லாகி கொண்டிருக்கிறது. இதை பாஜகவும் உற்றுக் கவனித்து வருகிறது. சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க. நகர் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில், ஓட்டேரியில் முத்தமிழறிஞர்…
பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளருக்கு பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதியதாக பொறுப்பு அறிவிக்கப்பட்ட மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரைக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி,…
பாஜகவின் ஆட்சிநடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
போபால், நவ. 26- பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் மொரேனாவிற்கு அருகே உள்ள சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் (பார்மர்) நவம்பர் 25 அன்று சமைப்பதற்கு தேவைப்படும் விறகிற்காக பேரீச்ச மரத்தின் கிளை களை வெட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு…
ஊடகங்களுக்கு கிடைக்கும் ஆவணங்கள் ‘செபி’க்கு கிடைக்காமல் போவது எப்படி? உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வாதம்
புதுடில்லி, நவ. 26- அதானி ஊழல் குறித்து, ஊடகங் களுக்கு கிடைக் கும் ஆவணங்கள் ‘செபி’க்கு மட்டும் கிடைக்காமல் போ வது எப்படி என மூத்த வழக்குரைஞர் பிர சாந்த் பூஷண் கேள்வி எழுப்பி யுள்ளார். செய்தித்தாள்களில் வெளியாகும் செய்தி களின் அடிப்படையில்…
பசுமை புதிய கட்டட மதிப்பீட்டு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு விருது
பசுமை புதிய கட்டட மதிப்பீடு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டருக்கு பிளாட்டினம் விருதை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இந்திய பசுமை கட்டட கவுன்சிலின் தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா வழங்கினார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை நவம்பர் 26 இல் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு
புதுடில்லி, நவ. 26- உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவவேண்டும் என்ற விசிக கோரிக்கை நிறைவேறுகிறதுகடந்த 2022 டிசம்பர் 28 ஆம் நாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்க ளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்…
மறுமணத்தை காரணம் காட்டி இழப்பீடு தொகையை மறுக்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,நவ.26 - கடந்த 2019ஆம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டில்லி உயர்நீதிமன்றம் இழப் பீட்டை மறுத்தது.இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த…
அரியலூர் மாவட்டத்தில் குடும்ப விழா
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் மறைந்த திராவிடர் கழக பாடகர் வே.பெரியசாமி சகோதரர் வே.கந்தசாமியின் 90ஆவது பிறந்தநாள் விழாவில் 23.11.2023 அன்று காலை மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருட்டிணன் தலைமையில் அரியலூர் ஒன்றிய துணைத் தலைவர் மருதமுத்து, ஒன்றிய துணை செயலாளர்…
கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் சந்தாக்கள் சேகரிப்பு தீவிரம்
பொன்னேரி நவ,26- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின், 91ஆவது பிறந்த நாளில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை ஏட்டுக்கு அதிகமான சந்தாக்களை வழங்க கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர்…
விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி உற்சாகம்
கன்னியாகுமரி, நவ.26--24.11.2023 அன்று காலை முதல் மாலை வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி உற்சாகமாக நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசே கரன், மாவட்டத்…
