மதுரை மேலூர் தொகுதியில் விசுவநாதன் போட்டி காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை. ஏப்.6- மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை…

Viduthalai

கூட்டணி வெற்றியை தி.மு.க. தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்! அனைத்துத் தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 6- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்து எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஅய்டியுசி, சிஅய்டியு, அய்என்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்ப தாவது: தி.மு.க. கூட்டணி வெற்றி…

Viduthalai

‘விஜய்’ வேட்பு மனு தாக்கல் குழப்பமோ குழப்பம்!

சென்னை, ஏப். 6- த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் திருத்தம் மற்றும் கூடுதல் விவரம் சேர்க்க 3 பிரமாணப் பத்திரங்களையும், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் ரூ.6 கோடி பிரச்சார வாகனம் தொடர்பாக கூடுதல் விவரம் சேர்க்க ஒரு…

Viduthalai

புதுச்சேரியை கட்டி எழுப்பியது காங்கிரஸ், அழித்தது பா.ஜ.க! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்!

புதுச்சேரி, ஏப்.6- தேஜ கூட்டணி என்பது ஊழல் மற்றும் கொள்ளையில் செழித்து வளரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதால், புதுச்சேரிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார் காங்கிரஸ் தலைவர் கார்கே. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான…

Viduthalai

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் பிடுங்க சட்டம் கொண்டு வருவதா?- ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு பி.வில்சன் எம்.பி. கடும் கண்டனம்

சென்னை, ஏப்.6 – கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் பிடுங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்டம் கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது’’ என்று மூத்த வழக்குரைஞரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த வழக்குரைஞரும், தி.மு.க.…

Viduthalai

அ.தி.மு.க.வுக்கு எதிரான ஆதாரத்தை வெளியிட்ட தே.மு.தி.க.! எங்களை சிறுமைப்படுத்தும் இபிஎஸ்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு! ‌

சென்னை, ஏப்.6- தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நேற்று (5.4.2026) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவி தருவதாகக் கூறிவிட்டு, தற்போது அதிமுக…

Viduthalai

திருத்தப்பட்ட பட்டியல்

நாள்                      நேரம்        தொகுதி                      கூட்டம் நடைபெறும் இடம்         வேட்பாளர் 06.04.2026 - திங்கள்   மாலை 6 மணி  ஆலங்குளம்            ஆலங்குளம்               முனைவர் பால்.மனோஜ் பாண்டியன், திமுக இரவு 8 மணி   திருநெல்வேலி          திருநெல்வேலி             சு.சுப்பிரமணியன், திமுக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1936)

நாட்டின் நல்ல நிர்வாகத்துக்கு அரசு ஊழியர்களின் நேர்மைதான் அடிப்படையாகும். எல்லா உத்தியோகத்தர்களும், எல்லா அரசியல்வாதிகளும் அவர்களது பணியில் தங்கள் சொந்த நலத்துக்குச் சிறிதும் இடமின்றி நாட்டின் பொது நலத்துக்கே ஏற்ற வகையில் நேர்மைக் குறைவின்றி நடப்பதாயிருந்தால் தான் மக்களுக்குப் பலன் அதிகமில்லாவிட்டாலும்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த போரூர் ம.பழனி வேல்ராஜா-ப.தெய்வசிகாமணி இணையரின் மகள் தெ.ப.அறிவுச்செல்வி மேல்படிப்பிற்காக ஜெர்மன் செல்வதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ‘பெரியார் உலகம்' பணிக்காக இரண்டாம் தவணையாக ரூ 5 ஆயிரத்தை அவர் வழங்கினார்.

Viduthalai

பயனாடை அணிவித்து வாழ்த்தினார்

வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன் தனது 55 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 500 வழங்கினார். கழகத் தலைவர், அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.…

Viduthalai