விரைவில் ஆளுநர் மாற்றம் உண்மையை உடைக்கும் ‘இந்து’ என். ராம்
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பைக் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது தமிழ்நாடு அரசு. அந்த வழக்குத் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வழக்கின் போக்கினை தொடர்ந்து விசாரித்து…
பிற இதழிலிருந்து…
இது நன்றிப் பெருவிழா!'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது சமுதாய நீதி. பிறப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆனால், ஜாதிகள் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டன. இதனால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டு பள்ளத்தில் கிடந்தனர். அவர்களை…
விடுதலை வளர்ச்சி நிதி
கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் , முருக்கம்பாடி கிராம திராவிடர் கழகப் பற்றாளர் மா.கணபதி அவர்களின் மகள் க.கவி நிலவு-சி.பாஸ்கரன் ஆகியோரின் திருமணம் 29.11,2023 புதன்கிழமை காலை முருக்கம்பாடி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத் தில் கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன்,…
சோலையார்பேட்டையில் “சுயமரியாதைச் சுடரொளி” ஜெகதாம்பாள் படத்திறப்பு
திருப்பத்தூர், நவ. 30- திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் இரா.நரசிம்மனின் வாழ்வி ணையர் சுயமரியாதைச் சுட ரொளி ஜெகதாம்பாள் அவர்களின் படத்திறப்பு - நினை வேந்தல் நிகழ்வு, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமையில் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை…
ஒன்றியம், நகரந்தோறும் கிராமப் பிரச்சாரம் நடத்த செய்யாறு கழக மாவட்டத்தில் தீர்மானம்
செய்யாறு, நவ.30- 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் செய் யாறு படிகலிங்கம் மெடிகல்ஸ் உள்அரங்கத்தில் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் கழகத் தோழர்கள் அனைவரும்…
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் படத்திறப்பு
சென்னை, நவ.30- பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத் திறப்பு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் 397 ஆவது வார…
பிடித்தவரைத் தேர்வு செய்துகொள்ளலாம் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவால் தென்கொரிய அரசு அறிவிப்பு!
சியோல்,நவ.30 குழந்தை பிறப்பு விகி தத்தை அதிகரிக்க தென் கொரிய அரசே Blind Dating என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பல ரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.தென்கொரிய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கு காரணம்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பு இணைய வழிக் கூட்டம் எண் – 72
நாள் : 1.12.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.தொடக்கவுரை : முனைவர் வா.நேருதலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்நூல்: தமிழர்…
சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் இஸ்ரோ திட்ட இயக்குநர் தகவல்
சேலம், நவ.30 - லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத் தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங் கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்று சேலம் புத்தகத் திருவிழா வில், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…
பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்!
சென்னை,நவ.30 - பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கையும், நெல்லையில் எஸ். வி. சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க…
