276 புதிய கலைச் சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு

சென்னை,நவ.30- தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது.தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் தமிழ்க் கலைக்…

Viduthalai

3 ஆம் தேதிவரை மழை தொடரும் புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னை, நவ.30  மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா டோல் ஃப்ரி எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு…

Viduthalai

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத்திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ ரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்…

Viduthalai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் தரவுகளும்

"சுதந்திரம் என்ற பெயரில், அரசுகளின் தலையீடுகள் இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், நீதித்துறை யில் உள்ளோரின்…

Viduthalai

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா மாற்றுத்திறனாளி மாணவர்களை சொகுசுப் பேருந்தில் முதலமைச்சர் வழி அனுப்பி வைத்தார்

சென்னை,நவ.30- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட் டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்று லாப் பயணம்…

Viduthalai

ஜாதி – மதம் – மொழி

ஜாதி, மதம், மொழி ஆகியவை ஒரு மனிதனுக்கு இயற்கையானவை அல்ல. இவை செயற்கையானவை; காலதேச வர்த்தமானத்தினால் ஒரு மனிதனை வந்து அடைபவை, அல்லது மனிதனின் வசதிக்குத் தக்கபடி ஏற்படத்தக்கவை.  (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.86) 

Viduthalai

முதுகில் பூணூல் இருக்கிறதா?

இதுவரை கிரிக்கெட்டில் 2 முறை உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்கள் பார்ப்பனரல்லாத கிரிக்கெட் அணித் தலைவர்கள் கபில்தேவும், தோனியும் தானே? அவர்களுக்கு அளிக்கப்படாத கவுரவம் டெண்டுல் கருக்கு மட்டும் ஏன்? மாநிலங்களவை உறுப்பினர் பதவி, தூதர் பதவி... இத்தியாதி... இத்தியாதி!ஜீவா திரைப்படத்தில்…

Viduthalai

பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho) - மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி  அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.…

Viduthalai

திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் – சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு

திராவிடப் பேரொளி, திராவிட முன்னோடி அறிஞர்  அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு முழுவுருவச் சிலையை அமைத்தும், அவருடைய மணிமண்டபம் அமைத்தும் சிறப்பாக 'திராவிட மாடல்' முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதும், பாராட்டுக் குரியதும், வரலாற்றுப் பெருமைக்குரியதுமாகும்.பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் திராவிட முன்…

Viduthalai

மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து

கல்பனா முரளிதரன்- வி.எம்.முரளிதரன் (எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரித் தலைவர் & சைபர்டெக் குரூப்) ஆகியோரின் மகன் சரவண் கிருஷ்ணா- புதுச்சேரி மேனாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார்-டாக்டர் சித்ரா ஆகியோரின் மகள் காயத்ரி மணவிழா   வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…

Viduthalai

புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம் -இது ஒரு சறுக்குமர பணி போன்றது!மகிழ்ச்சியான பணி - ஓர் அறிவியல் பணி - சமூகத்திற்கான பணி இன்றைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது!புதுச்சேரி, நவ.30 பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம். இது ஒரு…

Viduthalai

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு 100 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான நன்கொடை ரூ.2 லட்சம் வழங்கினார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தினுடைய மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர்,  நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.என்.நேரு அவர்களை சந்தித்தபோது அமைச்சர் அவர்கள் ஆசிரியர்…

Viduthalai