பெரியார் மருந்தியல் கல்லூரியில் – ‘வரலாற்றில் வெற்றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’

திருச்சி, நவ.30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடமாணவர் கழகம் இணைந்து நடத்திய ‘வரலாற்றில் வெற் றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’ 23.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வார விழா

திருச்சி, நவ.30- திருச்சி பெரி யார் மருந்தியல் கல்லூரியில் 62ஆவது தேசிய மருந்தியல் வார விழாவினை முன்னிட்டு மருந்தியல் புத்தகக் கண்காட்சி, பொதுமக்களுக்கான விழிப் புணர்வு மற்றும் மரம் நடும் விழா 19.11.2023 முதல் 21..11.2023 வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக “மருந்து கண்டுபிடிப்பு…

Viduthalai

358 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனுமதி

சென்னை, நவ.30  சென்னை மாநகராட்சி யின் 358 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று (29.11.2023)அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர்…

Viduthalai

பட்டால்தான் புத்தி!

கேரளாவில் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர்திருவனந்தபுரம்,நவ.30- கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்…

Viduthalai

சொத்துக் குவிப்பு வழக்குகளில் தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் மேல்முறையீடு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி, நவ.30  சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து தி.மு.க. மேனாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட் டதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தொட ரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 1996_-2001 தி.மு.க.…

Viduthalai

சிறீரங்கம் பெரியார் சிலை உடைப்பு அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை, நவ.30  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீதான பெரியார் சிலையை சேதப் படுத்திய வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. திருச்சி சிறீரங்கம் ராஜகோ புரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-இல் சேதப்…

Viduthalai

276 புதிய கலைச் சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு

சென்னை,நவ.30- தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது.தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் தமிழ்க் கலைக்…

Viduthalai

3 ஆம் தேதிவரை மழை தொடரும் புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி

சென்னை, நவ.30  மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா டோல் ஃப்ரி எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு…

Viduthalai

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத்திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ ரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்…

Viduthalai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் தரவுகளும்

"சுதந்திரம் என்ற பெயரில், அரசுகளின் தலையீடுகள் இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், நீதித்துறை யில் உள்ளோரின்…

Viduthalai

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா மாற்றுத்திறனாளி மாணவர்களை சொகுசுப் பேருந்தில் முதலமைச்சர் வழி அனுப்பி வைத்தார்

சென்னை,நவ.30- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட் டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்று லாப் பயணம்…

Viduthalai

ஜாதி – மதம் – மொழி

ஜாதி, மதம், மொழி ஆகியவை ஒரு மனிதனுக்கு இயற்கையானவை அல்ல. இவை செயற்கையானவை; காலதேச வர்த்தமானத்தினால் ஒரு மனிதனை வந்து அடைபவை, அல்லது மனிதனின் வசதிக்குத் தக்கபடி ஏற்படத்தக்கவை.  (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.86) 

Viduthalai