கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; ‘ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திக்கட்டும். அவர்கள் அந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள…
பெரியார் விடுக்கும் வினா! (1170)
இன்றைய பள்ளிக்கல்வியின்படி எப்படிப்பட்ட அறிவாளி களுக்கும், யோக்கியருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் சக்தி இல்லாவிட்டால் அவன் கற்றவனாக - கல்வியாளனாக ஆக முடிகின்றதா? எவ்வளவு மடையனாகவும், எவ்வளவு அயோக்கியனா கவும் இருந்தாலும் அவன் எதையாவது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவனாக இருந்தால் அவனை…
கழகச் செயல்பாடுகளில் தீவிரம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
செங்கல்பட்டு,நவ.30- செங்கல் பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தின் கலந்துரையாடல் கூட்டம், 26.11.2023 ஞாயிறு 1 மணிக்கு, மறை மலைநகர், பழனி இல்லத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் தலைமையில், மாவட்ட தலைவர் செங்கை சுந்…
பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டி
போட்டிக்கான கருப்பொருள்கள்:சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவைபங்கேற்க விதிமுறைகள்:-1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.2. அதிகபட்ச கால அளவு 30 நிமிடங்கள்3. மேற்கண்ட கருப்பொருள்கள் தொடர்புடையதாக மட்டுமே இருத்தல் வேண்டும் .4. ஏற்கெனவே திரையிடப்பட்ட,…
மறைந்த பூண்டி கே.கலைச்செல்வம் நினைவு பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடத் தீர்மானம்
கிடாரம் கொண்டான், நவ.30- மறைந்த பூண்டி கே.கலைச் செல்வன் நினைவு..... பெரியார் படிப்பகம் கி.வீரமணி நூலகம் கிடாரம் கொண்டான் பெரியார் படிப்பகத்தில் 28.11.2023 மாலை 6 மணிக்கு பெரியார் பெருந் தொண் டர் ச.ஆத்மநாதன் தலைமையில் பெரியார் படிப்பக வளர்ச்சி கூட்டம்…
அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, நவ.30- தமிழ்நாடு அர சின் சார்பில், திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் 175ஆவது ஆண்டு விழாவின் நினைவாக 2 கோடி 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத் தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள…
நன்கொடை
மா.இராமசாமி அவர் களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர், திராவிடர் கழகம்), லெ.ஜெகதாராணி ஜெயக்குமார், இரா.செந்தில் குமார் (கவின் மளிகை) காலாலெட்சுமி, இரா.சிவக் குமார் (ஆசிரியர்)இயக்குநர், பெரியார் படிப்பகம். கோ.செந்தமிழ்ச்செல்வி தலைமை ஆசிரியர், செய லாளர் பெரியார் படிப்பகம். இரா.வெற்றி குமார் (மாநில…
குருதிக்கொடை – கழகத் தோழருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை மய்யப்படுத்தி ஆண்டுதோறும் குருதிக்கொடை முகாம் நடத்தி சேகரித்த குருதியை தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கிக்கு நன்கொடையாக வழங்கியமைக்கு - 28.11.2023 அன்று தேனி மாவட்ட…
இடைப்பாடி நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
இடைப்பாடி, நவ. 30- இடைப்பாடி நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் ஒரத்தநாடு கை.முகிலன் - செல்வமணி முகிலன் இல்லத்தில் நடைபெற்றது.திராவிடர் கழக மேட்டூர் மாவட்ட செயலாளர் ப.கலைவாணன் தலைமையில், கை.முகிலன், ராணி ரவி,…
நடக்க இருப்பவை,
2.12.2023 சனிக்கிழமைசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறைஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாள் விழாஇணைய வழிச் சிறப்பு உரையரங்கம்நேரம்: மாலை 4:00 மணி * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித் துறை * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச்…
சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம் சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
சிதம்பரம், நவ. 30- சிதம்பரம் மாவட்ட கலந்தரையா டல் 22.11.2023 புதன் மாலை 6 மணிக்கு, குமார குடி சுயமரியாதை சுடரொளி மீனாட்சிசுந்தரம் அரங்கில் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன்…
பெரியார் பிஞ்சு ஈரோடு தண்மதியின் அறிவியல் கண்டுபிடிப்பு
திருச்சி, நவ. 30- 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் 25, 26.11.2023 ஆகிய இரண்டு நாள் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட ஈரோடு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ந.பூ.தண்மதி -8ஆம் வகுப்பு மாணவி" பவானி…
