ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவுசென்னை,டிச.2-- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழன் _ திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல்களத்தில் அடையாளச் சொற்களாக மாற் றிய 'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்ட…

Viduthalai

சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கடும் உழைப்பு!

சென்னை, டிச.2- "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரண மாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங் கிய…

Viduthalai

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு, சிந்தனைசெல்வன் ஆகியோர்  தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்

Viduthalai

வேலியே பயிரே மேய்கிறது – ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது!

திண்டுக்கல், டிச. 2-  அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அது குறித்த விசாரணை அம லாக்கத்துறையிடம் வந்துள் ளது பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறிந்து வந்துள்ளார்.இந்த வழக்கிலிருந்து மருத் துவரை விடுவிக்க…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

பல்வேறு கட்சியினர், முக்கிய தலைவர்கள், கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து!சென்னை,டிச.2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (2.12.2023) காலை சென்னை அடையாறிலுள்ள ஆசிரியர் அவர்களின் இல்லத்தில்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்த நாள் : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து (சென்னை – 2.12.2023)

தமிழர் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி, ரோஜா மாலை அணிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.  

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி 91ஆவது பிறந்தநாள்!

‘முரசொலி’ வாழ்த்தி மகிழ்கிறது!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தடம்மாறாத் தளகர்த்தராக, தந்தை பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமாக இன்றும் மக்களிடையே கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பவர். திராவிட இயக்க கொள்கை வழியில் இன்றும் நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

தமிழர் தலைவர் நூற்றாண்டு கண்டிட வாழ்த்துகிறோம் – வாழ்த்து பெறுகிறோம்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர் களுக்கு டிசம்பர் 2 - 2023 இன்று 91ஆவது பிறந்த நாளாகும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழு வதும் உள்ள சமூக நீதிப் போராளிகள் ஆசிரியர் அவர்களுடைய பிறந்த நாளினை கொண்டாடி…

Viduthalai

தமிழர் தலைவருக்குக் குவியும் வாழ்த்துகள்!

பேராசிரியர் மு.நாகநாதன்ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!ஆசிரியர் வீரமணியாருக்குஅகவை 91!உள்நாட்டுப் பன்னாட்டுத்தமிழர்கள் வாழ்க வாழ்கவேஎன்று வாழ்த்தி மகிழ்கின்றனர் ஓய்வறியா உழைப்புசோர்வறியாப் பயணம் ஊர் தோறும் பெரியாரின் கொள்கை‌ முழக்கம்!எத்தனை ஆண்டுகள் ?80 ஆண்டுகள்இதழியல் ஆசிரியர் பணி 61 ஆண்டுகள் ஆண்டுகள் நகர்கின்றனஆசிரியர் விரைந்துநடக்கின்றார்!நாட்டைச் சமுதாயத்தைப்பாதிக்கும் தீங்கு தரும்சட்டங்களைத்திட்டங்களை எதிர்க்கிறார்.  பயணங்கள்…

Viduthalai