கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 5.12.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉காங்கிரசின் மெத்தனப்போக்கு - ஹிந்தி மண்டலத்தில் பாஜகவிற்கு வெற்றியைத் தந்துள்ளது என்கிறார் கட்டுரையாளர் ஷிகா முகர்ஜி.👉 ஹிந்துத்வாவை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற பெயரில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால் தோல்வியை தடுத்திருக்கலாம்; 2024 பொதுத்தேர்தலுக்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1175)

ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பழக்க வழக்க ஆச்சார அனுட்டானங்களுக்கு ஏற்றதாகவும், அந்தந்த நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கும், மக்கள் தகுதிக்கும் ஏற்றதாகவும், கலையும், மொழியும் இருக்க ஒவ்வொரு சுதந்திர நாட்டுக்கும் உரிமை யுண்டு. ஒன்றை மற்றொன்றிற்கு மாற்றி அடிமைப் படுத்தும் வகையில்…

Viduthalai

சென்னை கொரட்டூரில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா

கொரட்டூர், டிச. 5- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வழக்குரைஞராக பதிவு செய்த விமலனுக்கு பாராட்டு விழா தமிழறிஞர் அயோத்தி தாசப்பண்டிதர் படத்திறப்பு…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் அ.சாந்தா அவர்களின் தாயார் த.ஜெயராஜகனி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (5.12.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினார். சேலத்தைச் சேர்ந்த டாக்டர் வி.சங்கீதா தமிழர் தலை வர் ஆசிரியருக்கு 91ஆம் ஆண்டு பிறந்த நாள்…

Viduthalai

பெரியார் திடல் நூலகர் கோவிந்தனின் தாயார் சுந்தராம்பாள் மறைவு! கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை

சென்னை பெரியார் திடல் நூலகத்தின் நூலகர்  கே.கோவிந்தனின்  தாயார், அம்மையார் சுந்தராம்பாள் தர்மபுரி மாவட்டத்தில்  உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 3.12.2023  அன்று இயற்கை எய்தினார். கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி, திராவிடர் கழகத்தின் சார்பாக, 4.12.2023 அன்று…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.12.2023) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளை கண்ணப்பன் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்…

Viduthalai

சுயமரியாதை சுடரொளி கரந்தை சு. முருகேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓர் ஆண்டு விடுதலை சந்தா

 திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர மேனாள் செயலாளர் சுயமரியாதை சுடரொளி கரந்தை சு. முருகேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் மாநகரதலைவர் பா.நரேந்திரன், மாநகர…

Viduthalai

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை தெய்வநாயகம் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

மதுரை மத்திய தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தெய்வ நாயகம். (வயது 85)  உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.தமிழர் தலைவர் அவர்களோடு அன்போடு பழகக் கூடியவர். தமிழர் தலைவர் அவர்கள் அரசு முறைப்பயணமாக சோவியத்ரஷ்யாசென்றபோது…

Viduthalai

சென்னை மாநகராட்சி ‘வாட்ஸ் ஆப்’ எண் அறிவிப்பு

சென்னை, டிச.5 கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், புகார்கள்,…

Viduthalai

சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!

சென்னை, டிச.5 சென்னை பெருங்குடியில் நேற்று (4.12.2023)ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பெருங்குடிக்கு அடுத்த படியாக பூவிருந்தவல்லியில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆவடியில் 28 செ.மீ. மழை பெய்துள்ளது, காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Viduthalai

மாடு மேய்க்கும் பெண்ணால் “மிரண்ட” கேசிஆர்.. தெலங்கானாவை அதிர செய்த பரேலக்கா.. திரும்புகிறது வரலாறு

அய்தராபாத், டிச.5 அந்த வேட் பாளர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், பேங்க் அக்கவுண்ட் வெறும் ரூ.1,500 என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.. யார் அந்த வேட்பாளர் தெரியுமா? இவரை பற்றிதான் தெலங்கானா முழுக்க பேச்சாக இருக்கிறது. சிறீஷா…

Viduthalai

“மிக் ஜாம்” புயல் – வெள்ளமும் போர்க்கால நிவாரணப் பணிகளும்!

கடந்த 48 மணி நேரமாக சென்னை - அதைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மற்றும் தாம்பரம் நகரப் பகுதிகளில் மிக்ஜாம் புயலும் அதனையொட்டி கடும் மழையும் மக்களை உண்டு - இல்லை என்று ஒரு கை பார்த்து விட்டது.47…

Viduthalai