மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி
இம்பால், டிச. 6- மணிப்பூரில் நடந்த வன்முறை நிகழ்வில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட் டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13 பேரும் உயிரி ழந்ததாக பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.இது தொடர்பாக பாது காப்புப்…
காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன : மம்தா கருத்து
தீகால்கத்தா,டிச.6- மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தற்கான காரணம் குறித்து, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா கருத்து தெரிவித்துள்ளார்."இந்தியா" கூட்டணிராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மாநி லங்களில் பாஜகவிடம் காங் கிரஸ்…
சட்டமன்ற தேர்தலில் தோற்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு காங்கிரசுக்கு உண்டு
கே.எஸ். அழகிரி அறிக்கைசென்னை, டிச.6 கடந்த 2003இல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை அமைத்த தாகவும் ஆனால் அடுத்த சில மாதங்களில் 2004இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிக…
துயரத்திலும் விளம்பரம் தேடும் பா.ஜ.க. அரசியல்!
உத்தரப்பிரதேச மாநிலம் தாஷ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷுபம் குப்தா. இவர் ராணுவத்தில் சேர்ந்து அங்கு கேப்டனாக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை (29.11.2023) அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் பணியாற்றிக் கொண்டி ருந்தபோது, அங்கு தீவிரவாதிகள்…
ஆட்சி பாதுகாப்பது
ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு - நீதிக்கு - சமத்துவத்திற்கு விரோதமான நிலையில், தானாக ஒரு விநாடியும் வாழ முடியாது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
புயல்மழை பாதிப்பு குறித்து வேதனை அடைந்தேன்: ராகுல்காந்தி
புதுடில்லி, டிச.6 தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்' புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்தி களைக் கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.‘மிக்ஜாம்' புயல் எதிரொலியால் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரவலாக…
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குக!
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, டிச.6 ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கடிதத்தை…
குரு – சீடன்
மோடிதான் காரணமா?சீடன்: பிரதமர் மோடி கடவுள் போன்றவர் என்று பி.ஜே.பி. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், பொருளாதார வீழ்ச்சிக்குக் கடவுள்தான் காரணம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறியிருக்கிறார்களே, குருஜி?குரு: அப்படின்னா, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் கடவுளான பிரதமர்தான் - மோடிதான்…
50 லட்சம் கையெழுத்துக்களை கடந்தது ‘நீட்’ விலக்கு இயக்கம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் சென்னை,டிச.5- நீட் விலக்கு வலியுறுத்தி பெறப்படும் கையொப் பங்கள் இதுவரை 50 லட்சத் தைத் தாண்டி உள்ளதாக அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில்…
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (4.12.2023) மிக்ஜாம் புயலினால் சென்னை முழுவதும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், பொது மக்கள் பாதிக்காத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி மய்யத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில்…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளி
புதுடில்லி, டிச. 5- நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்க ளின் பேரவைத் தேர்தல் முடிவுகள் 3.12.2023 அன்று வெளியாகின. தெலங்கானா தவிர…
தமிழர் தலைவர் பிறந்த நாளில் தாராபுரம் தோழர்கள் குருதிக்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் (2.12.2023) அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாநில கழக இளைஞரணி துணைசெயலாளர் ஆ. முனீஸ் வரன் குருதிக் கொடை வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் திகசித்திக் ஒன்றிய…
