மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை டிச.7 புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட் டங்களிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் வடசென்னை பகுதிகள் அதிக மாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக துரித நடவடிக்கை…
இந்தியா’ கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ராவத் உறுதி
மும்பை,டிச.7 - 'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாகவும், இதன் அடுத்த கூட்டம் டிசம்பர் 16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது,…
சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைப்பு
திருவள்ளூர், டிச.7 திருவள்ளூர் மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந் துள்ளது. இதன் காரணமாக, நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. ஆகவே, இந்த ஏரி களில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக…
இலங்கை கடற்படையின் அத்துமீறல் ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் கைது
ராமேசுவரம், டிச.7 இலங்கை கடல் படையினரால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மிக்ஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. இந்நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு…
மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு
சென்னை, டிச.7 கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் டிச.18-ஆம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக,…
சீரானது மாநகரப் போக்குவரத்து அனைத்து வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கம்
சென்னை, டிச.7 'மிக்ஜாம்' புயல் காரணமாக தமிமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகு திகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள் ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளில்…
சென்னையை முழுமையாக மீட்கும் வரை ஓய்வெடுக்க மாட்டோம் தலைமைச் செயலர் உறுதி
சென்னை, டிச.7 வியாபாரிகள் அத்தி யாவசியப் பொருட்களை பதுக்கி னாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சகஜநிலை திரும்பும்வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என்றும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். மிக்ஜாம் புயல் வெள்ள சீரமைப்பு…
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் பாடம் கற்கவேண்டும்! ஜனநாயகம், மதச்சார்பின்மையைக் காப்பாற்ற தங்களைப் பின்னுக்குத் தள்ளி ஒன்றுபட்ட சக்தியாக எழவேண்டும்!
தேர்தலில் வெற்றி பெற - ‘இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையே முக்கியமான ஒரே யுக்தி- சக்தி!5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாடம் கற்கும் வகையில் ‘இந்தியா' கூட்டணியில் உள்ளோர், வீழ்த் தப்படவேண்டிய எதிரிகளை மட்டுமே முன்னிறுத்தி, ஒன்றுபட்ட சக்தியுடன் உழைத்து வெற்றியை ஈட்ட முன்வரவேண்டும் …
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை
புதுடில்லி, டிச. 6- மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப் பட்ட நிலையில், 4 மாநிலத் தோதலில் வெற்றி பெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 33…
மயிலாடுதுறையில் மாவட்ட மய்ய நூலகம் கட்ட இடம் தேர்வு!
நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் மாவட்ட மய்ய நூலகம் மயிலாடுதுறையில் அமைவதற்கான நிதி ஒதுக்கீடு அரசால் செய்யப்பட்டது. மேற்படி நூலக கட்டடம் கட்டுவதற்கு 50 மீட்டர் - 50 மீட்டர் என்றளவில் சுமார் 26500 சதுர அடி…
பெரியார் விடுக்கும் வினா! (1176)
தொழில் பயிற்சி மக்களிடம் ஏற்பட்டு விட்டால், மூடநம்பிக்கை உணர்ச்சியும் நல்ல அளவுக்குக் குறையுமல்லவா? ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற்கல்வி மிக அவசியமான தல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெல்.வரதராஜன் படத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் திறந்து வைத்தார்
கேதாரிமங்கலம், டிச. 6- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கேதாரிமங் கலத்தில் 3.12.2023 அன்று 11.30 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றிய திருவெறும்பூர் மேனாள் ஒன்றிய தலை வர் பெல்.வரதராஜன் அவர்களின் படத்தினை திராவிடர் கழக…
