நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரிகள்

புதுடில்லி, டிச. 6- சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளை சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, அசதுத்தீன் ஒவைசியின் ஏஅய்எம்அய்எம் மற்றும் இடதுசாரிகள் பெற்றுள்ளன.டில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக, அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. இக்கட்சி…

Viduthalai

மும்பையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா!

மும்பை, டிச. 6- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா டிசம்பர் 02 அன்று மாலை 7:00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றதுவிழாவுக்கு மும்பை திரா விடர்…

Viduthalai

ஆந்திராவில் கரையை கடந்தது ‘மிக்ஜாம்’ புயல்

அமராவதி. டிச. 6-  தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று (5.12.2023) மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திரா வில் பல…

Viduthalai

தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தரவுகள் இல்லையாம்!

ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்புதுடில்லி, டிச. 6- உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதிவெறிப்பாகுபாடு காரணமாக மன அழுத்தத் திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட தாழ்த் தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் பற்றிய தர வுகள் தங்களிடம்  இல்லை என்று ஒன்றிய அமைச்சர்…

Viduthalai

மீட்புப் பணிகளில் காவல்துறையின் பணிகள் அபாரம்

சென்னை, டிச. 6-  வெள்ளத்தில் சிக்கியுள்ளவர் களை மீட்கும் பணியில் ட்ரோன்கள் புதன் கிழமை (டிச.6) முதல் பயன்படுத்தப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ,எழும்பூர், நரியங்காடு…

Viduthalai

சென்னையில் 2015ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பும் 2023ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பும் ஓர் ஒப்பீடு

சென்னை - 2015  Vs  2023மழை அளவு2015 - பருவ காலம் முழுவதும் சேர்த்து 340 mm2023 - ஒரு நாள் மட்டும் 343 mmஉயிரிழப்பு2015 - 310 பேர் சில தனியார் அமைப்புகள் 700 பேர் என்று கூறின. 2023 - 7…

Viduthalai

பா.ஜ.க. வென்றதும் துவங்கியது கலவரம் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதவிப் போட்டியில் நடத்திய கொலை!

ஜெய்ப்பூர், டிச. 6- ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறிராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொஹமெதி. இவர் சிறி ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலை வர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து…

Viduthalai

வெற்றி பெற்றும் ராஜஸ்தான் – பிஜேபியில் குழப்பம்

ஜெய்ப்பூர், டிச. 6-   ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக யார் முதல மைச்சர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.தமக்கு 25 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு பலம் இருப்பதை முன்வைத்து மேனாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே…

Viduthalai

தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு

அய்தராபாத், டிச. 6-  தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது.தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 30ஆ-ம் தேதி நடந்த தேர்தலில், 119 தொகு திகளில் காங்கிரஸ் கட்சி…

Viduthalai

புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கியது

சென்னை, டிச. 6-  புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை - தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.தொடர் மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழை நீரில்…

Viduthalai

Ul உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசை 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்)தமிழ்நாட்டில் தர வரிசை 6*இந்திய அளவில் தரவரிசை 17*பன்னாட்டு அளவில் தரவரிசை 412 யுஅய் பசுமை மெட்ரிக் (UI Green Metric) - உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசையானது 2010ஆம் ஆண்டு…

Viduthalai

நான்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் வாக்கு வங்கி

புதுடில்லி,டிச.5- சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கும் காங்கிரஸ் சந்தித்த தோல்விகளுக்கும் ஏராளமான காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் களைகட்டி வருகின்றன. இது…

Viduthalai