எழுச்சியுடன் தொடங்கியது கணியூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கணியூர், பிப். 4- தாராபுரம் கழக மாவட்டம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 4.2.2024 அன்று கணியூர் ஓம்முருகா திருமண மண்ட பத்தில் மிக எழுச்சியுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன் அனைவரையும் வரவேற்று…
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பதவி விலகல்
சண்டிகர், பிப். 4- பஞ்சாப் மாநில ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது சொந்த காரணங்களுக்கா கவும், வேறு சில கடமை களுக்காகவும் ஆளுநர் பதவியை விட்டு விலகு வதாக பன்வாரிலால் புரோஹித் பதவி விலகல் கடிதத்தில்…
ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க பி.ஜே.பி. சதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தேவ்கர், பிப். 4- வரும் மக்கள வைத் தேர்தலை முன் னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை ‘பாரத் ஜோடோ நியாய நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்துக்கு அவர் வந்தடைந்தார்.…
ஆண்டாள் சக்தியோ சக்தி!
ஆண்டாள் சக்தியோ சக்தி! சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு சிறீவில்லிபுத்தூர், பிப். 4- சிறீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதி காரி முத்துராஜா மது ரையில் சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவில் பரபரப்பு புகார் ஒன்றை…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2024)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் வி.சுசீலா வேணுகோபால் வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ ரத யாத்திரை என்ற பெயரில் பலரது மரணத்திற்கு காரணமாகி அவர்களது கல்லறைகளின் படிகளில் எல்.கே.அத்வானிக்கு பாரத் ரத்னா விருதா? என அசாதுதின் ஒவைசி கடும் தாக்கு. ♦ இந்தியா கூட்டணியின் உறுதியால் ஜார்க்கண்ட் அரசை…
பெரியார் விடுக்கும் வினா! (1231)
இன்று மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்துக்கு மேல் - மேலும் சுதந்திரம் தேவையில்லை. இருக்கிற சுதந்திரத்தையே குறைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இப்படிச் சொல்லுவது ஏன்? 21 வயதான ஆண், பெண் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? தற்குறிகளா?…
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கலந்துரையாடல்
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் ஒரு மாத காலத்திற்குள் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்குவது, 10க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை நடத்துவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு உரத்தநாடு, பிப். 4- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர்…
பட்டதாரி ஆசிரியர் தேர்வு
பட்டதாரி ஆசிரியர் தேர்வு கட்டாய தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு கிடையாது சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையின ருக்கு…
ஸநாதனம் பற்றி சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நீதிமன்றம் சம்மனாம்
பெங்களூரு, பிப். 4- ஸநாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடந்த…
பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்!
பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்! இந்தியா முழுவதும் திராவிட அலை வீசுகிறது- திராவிட இந்தியா ஆகிறது! திராவிட மாணவர் கழகத் தோழர்களிடையே கவிஞர் கலி.பூங்குன்றன் உரை சென்னை, பிப்.4- ‘‘இந்தியா முழுவதும் திராவிட அலை வீசுகிறது- திராவிட…
நவமியில் தொடங்கிய ‘நல்ல காரியம்?’
கருஞ்சட்டை ‘‘1927இல் கதர்ப் பணிக்காக காந்திஜி கோவைக்கு வந்தார். கோவை பகுதியில் கதர்ப் பணியைத் தீவிர மாக எடுத்து நடத்தியவர் அய்யாமுத்து. அவர் இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற பள் ளிக் கட்டிடத்துக்கு காந்திஜியிடம் அடிக்கல் நாட்ட வேண்டினார். காந்திஜியும் ஒப்புக் கொண்டு,…
