புண்ணிய ஸ்தலம் – ஜகநாதம்

சித்திரபுத்திரன் "புண்ணிய ஸ்தலம்" என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தில் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும் "புண்ணிய ஸ்தலத்தின்"…

viduthalai

அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம்

சென்னை, பிப்.4- புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக ‘அன்மாஸ்க் கேன்சர்’ (புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குதல்) திட்டத்தை சென்னை தரமணி யில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் மருத்துவமனை யின் மார்பகம், தலை,…

viduthalai

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!

சென்னை, பிப்.4- சென்னை குடிநீர் ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,646 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கன…

viduthalai

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்

சென்னை, பிப்.4- தமிழ்நாடு புத் தொழில்‌ மற்றும்‌ புத்தாக்க இயக்கம்‌, தமிழ்நாடு புத்தொழில்‌ ஆதார நிதியின்‌ 6ஆவது பதிப்பிற்கான விண்ணப்பங் களை பெறத்‌ தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின்‌ டான்சீட்‌ (TANSEED) திட்டமானது, தொடக்க நிலை யில்‌ உள்ள புத்தொழில்‌ நிறுவனங் களுக்கு…

viduthalai

குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்.12இல் தொடக்கம்

சென்னை, பிப்.4- அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022இல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு…

viduthalai

அரசுப் பள்ளிகளில் ‘வானவில்’ மன்றங்கள் உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு

சென்னை, பிப்.4- அரசுப் பள்ளிகளில் 'வானவில்' மன்றம் என்ற பெயரில் இயங்கும் ஆய்வகங்களுக்கு உபகரணங் களை கொள்முதல் செய்வதற்கான நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட…

viduthalai

மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை!

சென்னை, பிப். 4 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று…

viduthalai

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை, பிப்.4 நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக் குதல் நடத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல் வேறு இன்னல்களை சந்தித்து வருகின் றனர். தொடரும் தாக்குதலால் மீனவர் கள் மத்தியில்…

viduthalai

பிப்.8இல் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சட்டை அணிந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் டி.ஆர்.பாலு அறிவிப்பு

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசின் ஓரவஞ்சணையை கண் டித்து போராட்டம் அறிவித் துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ஒன்றிய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.…

viduthalai

மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் குமரிமாவட்ட திராவிடர்கழக தோழர்கள். நாகர்கோவில் வடசேரி மாநகரப் பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட…

viduthalai

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் பெரியார் பேருரையாளர் புலவர் இராமநாதனார் அறக்கட்டளை தொடக்கம்

காரைக்குடி, பிப். 4 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் "பெரியார் பேருரையாளர்" புலவர் இராமநாதனார் நூற் றாண்டு நினைவு அறக் கட்டளை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் தமி ழாகரர் தெ.முருகசாமி…

viduthalai

மாணவர்கள் கல்விச் சுற்றுலா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கூடலூர் மலைவாழ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களில் சமூகப்பணித்துறை மாணவர்கள் கல்விச் சுற்றுலா வல்லம், பிப். 4- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர் கள்…

viduthalai