2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்!

2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்! தமிழ்நாட்டின் உணர்வு அகில இந்தியாவிலும் வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது! கடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி கடலூர்,பிப்.4 ‘‘தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள திராவிடர் இயக்கம் ஊட்டிய உணர்வு, இப்பொழுது வட…

viduthalai

அறிஞர் அண்ணா நினைவு நாள்: தமிழர் தலைவர் புதுச்சேரியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்

அறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று (03.2.2024) சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில்…

viduthalai

ஏழாம் ஆண்டு நினைவு நாள் நன்கொடை!

தஞ்சை டாக்டர் தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், த.ராஜேந்திரன் (லேட்), வழக்குரைஞர் த.சித்தார்த்தன், த.அருமைக்கண்ணு ஆகியோரின் தாயார் மணியம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு (4-2-2024) நாளினை யொட்டி, ‘‘பெரியார் உலக''த்திற்கு ரூ.15 ஆயிரம் நன்கொடை அளிக்கப்பட்டது.

viduthalai

தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடிக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai

சு. அறிவுக்கரசு அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் மறைந்த கொள்கை வீரர் சு. அறிவுக்கரசு படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: இள. புகழேந்தி (தி.மு.க.), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.) கழகத் துணைத் தலைவர்…

viduthalai

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்

சென்னை,பிப்.3-- தமிழ்நாடு இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி மாநில செய லாளருமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தப்பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது, ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக் கணித்திருக்கிறார்கள்.…

viduthalai

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி

திருச்சி,பிப்.3- பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 30.01.2024 அன்று மாலை 5 மணிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனை…

viduthalai

மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க அதிகாரம் இல்லை!

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு புதுடில்லி,பிப்.3- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப…

viduthalai

ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படாதது ஏன்?

புதுடில்லி, பிப்.3- பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்ச கம் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்தது. இந்த அறிக்கை யில் நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சி, பணவீக்கம் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெறும். இது வரும் நிதி ஆண்டிற்கான பொருளாதார திசையையும்…

viduthalai

கல்லுப்பட்டி சத்திரமும், பார்ப்பன ஆதிக்கமும்

திருமங்கலம் தாலுகா தே.கல்லுப்பட்டியில் ஒரு சத்திரம் நீண்ட காலமாய் இருந்து வருகின்றது. அந்தச் சத்திரத்தில் நாளொன்றுக்கு 8 பேர்களுக்கு சாப்பாடு போட வேண்டுமென நியதி இருக்கின்றது. அந்தச் சாப்பாட்டுச் சீட்டுகள் இதற்குமுன் பெரிய தனக்காரர் கிராம முன்சீப் அல்லது கர்ணம் இப்படிப்…

viduthalai

காங்கிரஸ் வெறியர் கவனிப்பார்களா?

அமெரிக்கத் தலைவர் பதவிக்கு ரிபப்ளிக்கன் கட்சி சார்பாக ஆல்ப் லாண்டனும், டெமாக்ரட்டி கட்சி சார்பாக ரூஸ்வெல்ட்டும் போட்டி போட்டார்கள். ரூஸ்வெல்ட் மிகவும் அதிகப்படியான வோட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். தேர்தல் முடிவு வெளியாகு முன்னமேயே, தேர்தலில் தோல்வியடைந்த ஆல்ப் லாண்டன், வெற்றி அடைந்த…

viduthalai