மருத்துவர் நமசிவாயம் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை

மறைந்த மருத்துவர் நமசிவாயம் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடும்பத்தினர் உடன் உள்ளனர். (கடலூர் - 3.2.2024)

viduthalai

கவு.மோ. மதிவாணன் – பி.சுகுணாதேவி வாழ்விணையர் ஏற்பு விழா

கவு.மோ. மதிவாணன் - பி.சுகுணாதேவி வாழ்விணையர் ஏற்பு விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் மோதிலால் - கவுசல்யா இணையரின் மகன் கவு.மோ. மதிவாணன், பிச்சையம்மாள் - பிச்சைமுத்து இணையரின் மகள் பி.சுகுணாதேவி ஆகியோரின் வாழ்விணையர் ஏற்பு விழாவிற்குத் தலைமை வகித்து…

viduthalai

இ.எஸ்.அய்.சி. திட்டத்தினை உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் அமல்படுத்திடுவீர்! மாநிலங்களவை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் – மு.சண்முகம் எம்.பி. வலியுறுத்தல்!

புதுடில்லி, பிப்.4- மாநிலங்களவையில் 02.02.2024 அன்று தி.மு.க. கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:-- தற்பொழுது ஒரு தொழிலாளி ரூபாய் 21,000க்கு மேல் ஊதியம் பெற்றால்…

viduthalai

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 263 பேருக்கு பணி நியமன ஆணை

திருவள்ளூர், பிப்.4 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம் மற்றும் தமிழ்…

viduthalai

ஒன்றிய அமைச்சரின் வெறித்தன பேச்சு ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்கள் அரங்கை விட்டு வெளியேற வேண்டுமாம்

திருவனந்தபுரம், பிப்.4 கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் 'பாரத் மாதா கி ஜே' முழக்கம் எழுப்பாததால் கோபமடைந்த ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி, இந்த முழக்கத்தை எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என ஆவேசமாக கூறியது பரபரப்பை உருவாக் கியுள்ளது. கேரள…

viduthalai

“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு” : ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி,பிப்.4- “மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள் கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தாவின் கருத்துக்கு பதிலளித்…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 38 செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப்.4 தமிழ்நாட்டில் புதிதாக 38 செவிலியர் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.77 கோடியில் அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.52.93…

viduthalai

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாம்

புழல், பிப்.4 புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில். மக்களை தேடி மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 1,500க்கும் மேற்பட்ட…

viduthalai

மின்சாரத்துறையில் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் உருவாக்க அரசாணை வெளியீடு

சென்னை, பிப்.4 கடந்த ஆண்டு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், எரிசக்தி உற்பத்தி கழகம் என 3 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பசுமை ஆற்றலை ஊக்குவிக் கும்…

viduthalai

சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை பன்னாட்டுத் தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை பன்னாட்டுத் தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, பிப்.4 சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை பன்னாட்டு தரத்தில் மேம்படுத்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, ரூ.25 கோடி…

viduthalai

தமிழ்நாடு விளையாட்டுப் பட்டியலில் ஜல்லிக்கட்டை சேர்க்க ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி, பிப்.4 தமிழ்நாடு விளையாட்டு பட்டியலில் ஜல்லிக்கட்டு போட்டியை சேர்ப்பது குறித்து ஆலோ சனை நடைபெற்று வருவ தாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நேற்று (3.2.2024) அளித்த…

viduthalai

தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து பஜனை பாடி காங்கிரசார் வித்தியாசமான போராட்டம்

திருநெல்வேலி, பிப்.4 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30ஆ-வது பட்டமளிப்பு விழா நேற்று (3.2.2024) நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கு பெற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில், வண்ணையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நெல்லை மாநகர்…

viduthalai