தமிழ்நாட்டில் 13 குடிநீர் திட்டங்கள் அதன் மதிப்பீடு ரூபாய் 19,100 கோடி அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,பிப்.14- தமிழ் நாட் டில் ரூ.19,110 கோடி மதிப்பில், புதிதாக 13 குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்: ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): 2006இ-ல் நிறைவேற்றப்பட்ட சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்…
சட்டமன்ற செய்திகள்! அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வெளியிட்டதற்காக ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினை
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாக்கல்சென்னை,பிப்.14- சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட் டதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சி னையை பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கொண்டு வந் துள்ளார். இது, பரிசீலனையில் இருப்…
பாராட்டத்தக்க தேர்வு!
உரிமையியல் நீதிபதி பணி தேர்வில் பழங்குடியின இளம்பெண் தேர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - பாராட்டு சென்னை,பிப்.14- சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மன மில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு சிறீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை – தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை,பிப்.14- தமிழ் நாட்டி லுள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப் படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி…
நிதி நிலைமை சீரடைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்
அரசுப் பணியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் சென்னை,பிப்.14- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஈட்டிய விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ…
தென்காசி மாவட்டத்தில் ‘பெரியார் 1000’
தென்காசி மாவட்டத்தில் ‘பெரியார் 1000' பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி- வினா போட்டியில் பங்கேற்கும் பள்ளிகளின் பட்டியல் 13-2-2024 1) விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிவகிரி 2) பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி சிவகிரி 3) கமிட்டி நாடார் உயர்நிலைப் பள்ளி…
கழக மேனாள் செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர், திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவுக் கருத்தரங்கம் 10.2.2024 மாலை சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோவி.கோபால் வரவேற்புரை ஆற்ற,…
மறைவு
திருச்சி HAPP நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர், வடக்கு தெருவை சேர்ந்த கழக தோழர் பொறியாளர் அரங்க.குமரவேலின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி (வயது 49) உடல்நலக் குறைவால் இன்று (14.2.2024) காலை திருச்சியில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத் தத்துடன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை தலைநகர் டில்லி குலுங்கியது: டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 144 தடை; துணை ராணுவம் குவிப்பு; தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம்…
பெரியார் விடுக்கும் வினா! (1241)
சமதர்மம் என்பது காவிகளுக்கும், பொறுப்பற்ற பொறுக்கித் தின்னிகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதாகுமா? அரசியல் என்னும் பேரால் சில கட்சிகளுக்கு இப்படிப்பட்டவர்களே தலைவர்களாகவும், செயற்குழுவினர்களாகவும் இருந்து வருவது நல்லதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
மாநிலங்களவைத் தேர்தல் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்
ஜெய்பூர், பிப். 14- மாநிலங்களவை தேர் தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சியில் ஜெயா பச்சன் உள்ளிட்ட மூவர் வேட்பு மனுத் தாக்கல் செய் துள்ளனர் நாடெங்கும் உள்ள 15 மாநிலங் களில் 56 நாடாளுமன்ற மாநிலங்க ளவை நாடாளுமன்ற உறுப்பினர்க ளின்…
குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெற வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்திட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, பிப். 14- மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் ம.ம.க. தலைவர், சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை யில் பிப்ரவரி 7 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை தேனாம் பேட்டை காமராசர் அரங்கில்…
