மாவட்டக் கழக அலுவலகம் அமைத்து அங்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிலையை நிறுவ சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
சோழிங்கநல்லூர்,பிப்.14- சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.2.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஆனந்தன் அலுவலகத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சுண்ணாம்புக் குளத்தூர் விடுதலை நகரில் செயல்பட்டுவரும் நூலகத்தைப் புதுப் பித்து,…
மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிறப்புடன் நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பேச்சுப் போட்டி
மன்னார்குடி,பிப்.14- மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப்போட்டி 23.1.2024 செவ் வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மன்னார்குடி இராஜகோபால சாமி அரசினர் கலைக்…
ஒரே கேள்வி!
நரேந்திர மோடி பிரதமரானால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 ஆக குறையும் என்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத் தினீர்களே இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து ரூபாய் 83 என்ற அளவில்…
ராமாயணம் மகாபாரதம் நிஜமல்ல: கருநாடகாவில் பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கமாம்!
பெங்களூரு, பிப்.14 கருநாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் தெரேசா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருட் சகோதரி பிரபா (32) சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர்கடந்த 8 ஆம் தேதி 7 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பாடம் நடத்தும்போது,…
இனி வெறும் விளம்பரங்களும், வித்தைகளும் எடுபடாது- விவசாயிகளின் கண்ணீர் தேர்தலில் பிரதிபலிக்கும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* விவசாயிகளின் ஜனநாயக முறையான போராட்டத்தை ஒடுக்குவது நியாயமா? * 2021 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தானே அவர்கள் கோருகிறார்கள்! 2021 ஆம் ஆண்டில் பஞ்சாப், அரியானா, உத்திரப் பிரதேச விவசாயிகள் ஓராண்டு தலைநகரமாம் டில்லியில் நடத்திய…
சட்டமன்ற மரபு மீறல்: ஆளுநர்மீது நடவடிக்கை தேவையே!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழ்நாடு சட்டமன்ற மரபு மீறல்: ஆளுநர்மீது நடவடிக்கை தேவையே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: இந்த (தமிழ்நாடு) சட்டமன்றத் தொடரின் தொடக்க…
ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
சென்னை,பிப்.13- விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரசமைப்புச் சட்டமரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் சட்டப் பேர வையில் நடந்து கொண்டுள்ள ஆளு நர் ஆர்.என்.ரவி அவர்களின்…
ஆளுநர் பதவிக்கு ஒரு அவமான சின்னம் ஆர்.என்.ரவி!
கே.எஸ்.அழகிரி கடுங்கண்டனம் சென்னை,பிப்.13-- தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையோடு தொடங்க வேண் டும் என்ற மரபின் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.…
சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவுக்கு இரங்கல்
மேனாள் சென்னை மாநகர மேயரும், திராவிட இயக்க உணர்வாளருமான சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி - விபத்தினால் ஏற்பட்ட மரணம் அதிர்ச்சிக் குரியது. இந்த இழப்பிலிருந்து அவரது குடும்பத்தினர் விடுபடுவது எளிதான ஒன்றல்ல. ஆனாலும் தவிர்க்க முடியாததை ஏற்று தோழர்…
அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவிற்கு தமிழர் தலைவர் இரங்கல்
தி.மு.க. தலைமை நிலை யமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 42 ஆண்டுகளாக அரும் பணி யாற்றிய அருமைத் தோழர் என்.ஜெயக்குமார் இன்று (13.2.2024) மறைவுற்றச் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். ஒரு நிறுவனத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றுவது என்பது பாராட்டுக்குரியது.…
பாரத் பந்த்
டில்லியில் நடக்கும் விவ சாயிகள் போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல்துறை மற்றும் ராணுவத்தைப் பயன் படுத்தும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்துவிவசாயிகள் அமைப்பு 16.02.2024 அன்று இந்தியா முழுவதிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் செ.இராமலிங்கம் கேள்வி
புதுடில்லி,பிப்.13- “கோடியக் கரை அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்று நாடாளுமன்ற மக்களவையில் கழக உறுப் பினர் திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் கேள்வி எழுப் பினார். இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு…
