திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை

நாள்  : 17.2.2024 சனிக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: தி.மு.க. அலுவலக அரங்கம், பாலக்கரை, பெரம்பலூர் மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி தொடக்க நிகழ்வு :…

viduthalai

அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை

அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.ஜெயக்குமார் அவர்களின் மகன் ஜெ. கதிரவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன் திமுக அமைப்புச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்…

viduthalai

கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம்

நேற்று (13.2.2024) சென்னை தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சைக்கிளிங் வீராங்கனை செல்வி இ.கலைச்செல்வி, மேலும் பலவேறு சாதனைகள் படைக்க உதவும் வகையில்…

viduthalai

தேஜஸ்வி மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டில்லி, பிப்.14 பீகார் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில மேனாள் துணை முதலமைச் சருமான தேஜஸ்வி யாதவ், செய்தியாளர் களிடம், ‘குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள்,…

viduthalai

சென்னை வாழ் மக்களிடம் ஒரு கேள்வி…

ஆம்னி பேருந்துகளின் அழிச்சாட்டியம், கொள்ளைக் கட்டணத்திற்கு இரயில்களின் பற்றாக் குறை மிக முக்கிய காரணம் என்பதை நாம் ஏன் அறிவதில்லை . சென்னையில் பெருங்கூட்டம் சொந்த ஊருக்கு விடுமுறை நாளில் பயணிக்கும் போது, தொடர்ந்து மாநில அரசு சார்ந்த பேருந்து இயக்…

viduthalai

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் விவசாயிகள்மீது அடக்குமுறை தொடரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அடாவடி

புதுடில்லி,பிப்.14- குறைந்தபட்ச ஆதரவு விலை, எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைகளை அமல் படுத்துதல், 2020இல் போராட் டத்தின்போது விவசாயிகளின் மீதான வன்முறைகளில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தேசிய தலைநகரில்…

viduthalai

தேச பக்தியை காட்டி இளைஞர்களை ஏமாற்றும் பா.ஜ.க.!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிப் பாதை திட்டம்’ மூலம் ஏமாற்றப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்கள்!! ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி,பிப்.14- “இந்தியாவின் 1% மக்களை அதிகாரத்திலும், பொருளாதரத்திலும் உச்சத்தில் வைத்திருப்பதற்காக, மற்றவர் களை நிராகரித்து வருகிறது பா.ஜ.க,” என ராகுல் காந்தி…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் கிள்ளுக் கீரையா?

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை யினரது தொடர் தாக்குதலைக் கண்டித்தும், அதன்மீது எந்தவித அசைவையும் காட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் கடந்த 11ஆம் தேதியன்று இராமேசுவரத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் மாபெரும்…

viduthalai

ஆசிரியரும் பகுத்தறிவும்

ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓர் அளவுக்காவது. சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட்சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம். ('குடிஅரசு', 2.8.1936)

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது : காங்கிரஸ் புகார்

டில்லி, பிப்.14 ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவ சாயிகள் மீது பதியப்பட்ட வழக் குகளை ரத்து…

viduthalai

“புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பகுத்தறிவும் – மொழி உணர்வும்” அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

சிதம்பரம், பிப்.14-அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அறக்கட்டளை சொற்பொழிவில், "புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பகுத்தறிவும், மொழி உணர்வும்" என்ற தலைப்பில் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் பேசிய தாவது: தந்தை பெரியார் உரைநடையில் பேசிய கருத்து களை, பாரதிதாசன் கவிதையில்…

viduthalai

பா.ஜ.க. அரசை அம்பலப்படுத்தும் பரப்புரைக் கூட்டங்கள் அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஜெயங்கொண்டம்,பிப்.14- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஜெயங்கொண்டம் எழில் விடுதி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 5.2.2024 திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ்,…

viduthalai